ShareChat
click to see wallet page
search
#💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல் #💪இந்திய வரலாறு 🇮🇳
💡போட்டித்தேர்வுக்கு தயாராகுதல் - நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற 12. ஒருவரின் தண்டனையைக் குறைக்க, குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் வழங்கியுள்ள இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு எது? 6961 :- 72 13. வெளிநாடுகளுக்கான இந்திய தூதர்களை நியமிப்பவர் யார் ? விடை :- குடியரசுத்தலைவர் 14. மத்திய பாதுகாப்புப் படையின் தலைமைத் தளபதி என்ற அதிகாரத்தை குடியரசுத் தலைவருக்கு வழங்கிய சட்டப்பிரிவு எது? 6fl60L :- 53(2) 15. கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் எத்தனை முறை குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது? விடை :- 9 16. எந்த சட்டப்பிரிவின்படி அரசியலமைப்பை மீறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுவதன் மூலம் குடயயசுத்தல்வர் பதவி நீக்கம் 616L :- 61 நீதிமன்றத்தால் தண்டனை பெற்ற 12. ஒருவரின் தண்டனையைக் குறைக்க, குடியரசுத்தலைவருக்கு அதிகாரம் வழங்கியுள்ள இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு எது? 6961 :- 72 13. வெளிநாடுகளுக்கான இந்திய தூதர்களை நியமிப்பவர் யார் ? விடை :- குடியரசுத்தலைவர் 14. மத்திய பாதுகாப்புப் படையின் தலைமைத் தளபதி என்ற அதிகாரத்தை குடியரசுத் தலைவருக்கு வழங்கிய சட்டப்பிரிவு எது? 6fl60L :- 53(2) 15. கேரளா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் எத்தனை முறை குடியரசுத் தலைவர் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது? விடை :- 9 16. எந்த சட்டப்பிரிவின்படி அரசியலமைப்பை மீறிய குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுவதன் மூலம் குடயயசுத்தல்வர் பதவி நீக்கம் 616L :- 61 - ShareChat