ShareChat
click to see wallet page
search
#🙏 ஓம் நமசிவாய
🙏 ஓம் நமசிவாய - ரம்திருமுறை1 109(5) திருச்சிற்றம்பலம் அருந்திறல் அவுணர்கள் அரண் அழியச் சரம்துரந்து எரிசெய்த சங்கரன் ஊர் குருந்தொடு கொடிவிடு மாதவிகள் திருந்தியபுறவணி சிரபுரமே. அருஞானசம்பந்தர் பொருள் வலிமைமிக்க அரக்கர்களின் UIL 6U அழிவுறுமாறு கணைவிடித்து கோட்டைகளை எரித்த சங்கரன் உறையும் பதியாவது குருந்த மரத்தில் மாதவி கொடிகள் படர காடுகள் சூழ்ந்த சிரபுரமே ஆகும் ரம்திருமுறை1 109(5) திருச்சிற்றம்பலம் அருந்திறல் அவுணர்கள் அரண் அழியச் சரம்துரந்து எரிசெய்த சங்கரன் ஊர் குருந்தொடு கொடிவிடு மாதவிகள் திருந்தியபுறவணி சிரபுரமே. அருஞானசம்பந்தர் பொருள் வலிமைமிக்க அரக்கர்களின் UIL 6U அழிவுறுமாறு கணைவிடித்து கோட்டைகளை எரித்த சங்கரன் உறையும் பதியாவது குருந்த மரத்தில் மாதவி கொடிகள் படர காடுகள் சூழ்ந்த சிரபுரமே ஆகும் - ShareChat