கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்புரையாற்றிட கழக இளைஞர் அணிச் செயலாளர், மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் வருகிற, 07.02.2026 சனிக்கிழமை மாலை 4 மணி அளவில், விருதுநகர் 'கலைஞர் திடலில்' தி.மு.க. இளைஞர் அணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற உள்ளது!#DMK #dmk4tn


