தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளான இன்று (15.1.2026) சென்னை - நேதாஜி சாலை, நாராயணப்பதெருவில் சாலையோரம் வசிக்கும் மக்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் சந்தித்து, அவர்களின் தேவைகளை கேட்டறிந்தபோது, அங்கு வசித்துவரும் திரு. துரை-சுமதி தம்பதியரின் ஆண் குழந்தைக்கு "வெற்றி” என்று பெயர் சூட்டினார்.
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️


