ShareChat
click to see wallet page
search
#🙏🏻மார்கழி மாத சிறப்பு #🙏கிருஷ்ணா #🙏🏻ஆண்டாள் பாடல்கள் #திருப்பாவை #திருப்பாவை & திருவெம்பாவை
🙏🏻மார்கழி மாத சிறப்பு - திருப்பாவை பாசுரம் 22 அங்கண் மாஞாலத் அபிமான தரசர் பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீடே சங்கமிருப் பார்போல் வந்துதலைப் பெய்தோம்  கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே, செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ? திங்களூம் ஆதித்தியனும் எழுந்தாற் போல், ங்கணி ரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல் எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய். ஆண்டாள் r திருப்பள்ளியெழுச்சி பதிகம் 2 இந்திரன் திசை அணுகினன் இருள்போய் அருணன அகன்றது; உதயம் நின் மலர்த் திரு முகத்தின் கருணையின் ரியன் எடி எடி நயனக் கடிமலர் மலர மற்றண்ணல் அங்கண்ணாம் திரள் நிரை அறுபதம் முரல்வன; வையோர் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே! அருள் நிதி தரவரும் ஆனந்த மலையே! அலைகடலே பள்ளி எழுந்தருளாயே! Explore மi திருப்பாவை பாசுரம் 22 அங்கண் மாஞாலத் அபிமான தரசர் பங்கமாய் வந்துநின் பள்ளிக்கட் டிற்கீடே சங்கமிருப் பார்போல் வந்துதலைப் பெய்தோம்  கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப்போலே, செங்கண் சிறுச்சிறிதே எம்மேல் விழியாவோ? திங்களூம் ஆதித்தியனும் எழுந்தாற் போல், ங்கணி ரண்டும் கொண்டு எங்கள்மேல் நோக்குதியேல் எங்கள்மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய். ஆண்டாள் r திருப்பள்ளியெழுச்சி பதிகம் 2 இந்திரன் திசை அணுகினன் இருள்போய் அருணன அகன்றது; உதயம் நின் மலர்த் திரு முகத்தின் கருணையின் ரியன் எடி எடி நயனக் கடிமலர் மலர மற்றண்ணல் அங்கண்ணாம் திரள் நிரை அறுபதம் முரல்வன; வையோர் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே! அருள் நிதி தரவரும் ஆனந்த மலையே! அலைகடலே பள்ளி எழுந்தருளாயே! Explore மi - ShareChat