#📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 நாளை 25-01-2026 ரத சப்தமி !
சூரியன் வடக்கு திசை நோக்கி பயணிக்கும் நாளை ரத சப்தமி வழிபாடாக கொண்டாடுகின்றோம். இது சூரியனுக்காகவே கொண்டாடப்படுகின்ற ஒரு சிறப்பு வாய்ந்த நாள். நாளைய தினம் சூரிய பகவான் வழிபாட்டை தவற விடாதீர்கள்.


