ShareChat
click to see wallet page
search
#💪தி.மு.க #📺அரசியல் 360🔴 #💚I Love தமிழ்நாடு #📺வைரல் தகவல்🤩
💪தி.மு.க - பரவட்டும் குரல் மொழிப்போர் வரலாற்றினைச் சொல்லும் பராசக்தி திரைப்படத்தில் அந்த அச்சம் இருக்கிற வரையில் அண்ணாதுரை தான் என்ற இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள் அண்ணாவின் வார்த்தைகளையும் தீ பரவட்டும் , இந்தி உள்ளிட்ட பல்வேறு வசனங்களையும் வார்த்தைகளையும் நீக்கியிருக்கிறது தணிக்கை வாரியம் இந்திதிணிப்பு எதிர்ப்பு போர் மற்றும் அண்ணா மறைந்து 50 ஆண்டுகளை கடந்தும் அச்சொல் அவர்களுக்கு இன்னும் எரிகிறது; அதனால் கருத்துரிமையை காலில் போட்டு நசுக்கலாம் என நினைக்கிறார்கள்; ஆனால் இது அண்ணா பற்ற வைத்த நெருப்பு 6   0  என்றென்றும் மேல் நோக்கித்தான் எரியும்! உங்களை எந்நாளும் சுடும்! மேலும் உங்களின் அச்சம் எவ்வளவு காலத்துக்கு இருக்கிறதோ  அவ்வளவு காலத்துக்கும் அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்வதாகப் பொருள் பரவட்டும் குரல் மொழிப்போர் வரலாற்றினைச் சொல்லும் பராசக்தி திரைப்படத்தில் அந்த அச்சம் இருக்கிற வரையில் அண்ணாதுரை தான் என்ற இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள் அண்ணாவின் வார்த்தைகளையும் தீ பரவட்டும் , இந்தி உள்ளிட்ட பல்வேறு வசனங்களையும் வார்த்தைகளையும் நீக்கியிருக்கிறது தணிக்கை வாரியம் இந்திதிணிப்பு எதிர்ப்பு போர் மற்றும் அண்ணா மறைந்து 50 ஆண்டுகளை கடந்தும் அச்சொல் அவர்களுக்கு இன்னும் எரிகிறது; அதனால் கருத்துரிமையை காலில் போட்டு நசுக்கலாம் என நினைக்கிறார்கள்; ஆனால் இது அண்ணா பற்ற வைத்த நெருப்பு 6   0  என்றென்றும் மேல் நோக்கித்தான் எரியும்! உங்களை எந்நாளும் சுடும்! மேலும் உங்களின் அச்சம் எவ்வளவு காலத்துக்கு இருக்கிறதோ  அவ்வளவு காலத்துக்கும் அண்ணாதுரை தான் இந்த நாட்டை ஆள்வதாகப் பொருள் - ShareChat