ShareChat
click to see wallet page
search
#திருப்பாவை & திருவெம்பாவை #🙏🏻மார்கழி மாத சிறப்பு #🙏🏻ஆண்டாள் பாடல்கள்
திருப்பாவை & திருவெம்பாவை - மார்கமழி27 11.01.25.2026 திருப்பாவை பாடல் 27 வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப் கூடாரை பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாக சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு முழங்கை வழிவார பெய்து மூடநெய் கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் ஆண்டாள் திருப்பள்ளியெழுச்சி 7 அது பழச்சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென , அமரும் அறியார், இது அவன் திருவுரு; இவன் அவன் எனவே; ங்கெழுந்தருளும் எங்களை ஆண்டுகொண்டு மதுவளர் பொழில் திருஉத்தர கோச திருப்பெருந்துறை மன்னா மங்கையுள்ளாய் எது எமைப் பணிகொளுமாறு அது கேட்போம்; எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே 4 மாணிக்க வாசகர் மார்கமழி27 11.01.25.2026 திருப்பாவை பாடல் 27 வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப் கூடாரை பாடிப்பறை கொண்டு யாம்பெறு சம்மானம் நாடு புகழும் பரிசினால் நன்றாக சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே பாடகமே என்றனைய பல்கலனும் யாமணிவோம் ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு முழங்கை வழிவார பெய்து மூடநெய் கூடி யிருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய் ஆண்டாள் திருப்பள்ளியெழுச்சி 7 அது பழச்சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென , அமரும் அறியார், இது அவன் திருவுரு; இவன் அவன் எனவே; ங்கெழுந்தருளும் எங்களை ஆண்டுகொண்டு மதுவளர் பொழில் திருஉத்தர கோச திருப்பெருந்துறை மன்னா மங்கையுள்ளாய் எது எமைப் பணிகொளுமாறு அது கேட்போம்; எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே 4 மாணிக்க வாசகர் - ShareChat