
३.७ ह व्ह्यू · ३८ प्रतिक्रिया | ஆஸ்திரியா நாட்டில் வெரோனிகா என்ற சுவிஸ் வகை பசு, ஒரு மரக்கட்டையைத் தனது வாயால் கவ்வி, லாவகமாக முதுகைச் சொறிந்து கொள்கிறுது மனிதர்களைப் போலவே உடலை சொறிந்து கொள்ளும் பசுமாடு... கால்நடைகளின் மூளைத் திறனும் அப்டேட் ஆகிறது... பசுக்களுக்கு இவ்வளவு சிந்தனைத் திறனா என வியக்கும் விஞ்ஞானிகள்.. #Q7TvNews #cow #viralnews | Q7TV News

