ShareChat
click to see wallet page
search
என் குவளையில் அவ்வளவு காதல் நிரம்பியிருந்தது.. சுடச் சுட பருகிக் கொண்டிருந்தேன் திகட்டவேயில்லை .. ஒரு மிடறு எஞ்சியிருந்த வேளை சந்தேகம் என்னும் ஈ எங்கிருந்தோ வந்து என் குவளைக்குள் விழுந்தது.. பல போராட்டங்களுக்கு மத்தியில் அதை கலைத்து விடலாம் எனக் நம்பிக் கொண்டிருந்த சமயத்தில் அது தன்னை விடுவித்துக் கொள்ளாதவாறு பற்றிக் கொண்டது.. அன்பால் நிரம்பி வழிந்த காதல் குவளை பின்னர் கோபம், வெறுப்பு , சண்டை என மாறிக் கொண்டது .. காலப்போக்கில் என் காதல் குவளையை அப்படியே கொட்டவேண்டியாதாகிற்று.. இப்போது காதலின் சுவை மட்டும் என் மனதில் எஞ்சியிருக்கிறது ஆக அடிக்கடி நினைத்துப் பார்ப்பதோடு என் காதல் சரி ... #யார் எப்படியோ நான் அப்படித்தான்
யார் எப்படியோ நான் அப்படித்தான் - ShareChat
00:10