ShareChat
click to see wallet page
search
தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பைச் சீர்குலைக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு மக்களையும் அவமதித்து வருகிறார்.  ரப்பர் ஸ்டாம்ப் பதவியில் ஒட்டிக்கொண்டிருக்கும் ரவி அவர்களே நாகலாந்தில் இருந்து விரட்டப்பட்டவர்தான் நீங்கள், அந்த நிலைமையை இங்கேயும் ஏற்படுத்தி விடாதீர்கள்; நாங்கள் ஜனநாயக மாண்புகளுக்கு மரியாதை தருவோமே தவிர அடாவடித்தனங்களுக்கும், அட்டுழியங்களுக்கும் அல்ல! #WINGகுரல் #dmk
dmk - (७ தமிழ்த்தாய் வாழ்த்து கசக்கிறதா ரவி? தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, Ailtiన . 913 ೨೦೩೦ರ೦ ; தமிழ்த்தாய் வாழ்த்தையும் சட்டமன்ற ஜனநாயக  240 30 மரபுகளையும் விதிகளையும் அவமதித்து, தமிழ்நாடு அரசின் உரையையும் வாசிக்காமல் வெளியேறி இருக்கிறார் ஆளுநர் ஆர்என்ரவி; ஆளுநரின் அறிக்கையை எடுத்துவந்து ஊளையிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி ஒருமுறை திருந்துவார் இருமுறை திருந்துவார் என நினைத்தாலும் அவர்  திருந்துவதாக தெரியவில்லை; மக்களின் வரிப்பணத்தில் வெட்டியாக உண்டு உறங்கி பொழுதைக் கழிக்கும் ஆளுநர் ரவிக்கு இதைவிட வேஹென்ன வேலை இருக்கிறது? நாகலாந்தில் இருந்து விரட்டப்பட்டவர்தான் நீங்கள், அந்த நிலைமையை இங்கேயும் ஏற்படுத்தி விடாதீர்கள்; நாங்கள் ஜனநாயக மாண்புகளுக்கு மரியாதை தருவோமே  தவிர அடாவடித்தனங்களுக்கும், அட்டுழியங்களுக்கும் அல்ல! @DMKITWing (७ தமிழ்த்தாய் வாழ்த்து கசக்கிறதா ரவி? தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, Ailtiన . 913 ೨೦೩೦ರ೦ ; தமிழ்த்தாய் வாழ்த்தையும் சட்டமன்ற ஜனநாயக  240 30 மரபுகளையும் விதிகளையும் அவமதித்து, தமிழ்நாடு அரசின் உரையையும் வாசிக்காமல் வெளியேறி இருக்கிறார் ஆளுநர் ஆர்என்ரவி; ஆளுநரின் அறிக்கையை எடுத்துவந்து ஊளையிட்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி ஒருமுறை திருந்துவார் இருமுறை திருந்துவார் என நினைத்தாலும் அவர்  திருந்துவதாக தெரியவில்லை; மக்களின் வரிப்பணத்தில் வெட்டியாக உண்டு உறங்கி பொழுதைக் கழிக்கும் ஆளுநர் ரவிக்கு இதைவிட வேஹென்ன வேலை இருக்கிறது? நாகலாந்தில் இருந்து விரட்டப்பட்டவர்தான் நீங்கள், அந்த நிலைமையை இங்கேயும் ஏற்படுத்தி விடாதீர்கள்; நாங்கள் ஜனநாயக மாண்புகளுக்கு மரியாதை தருவோமே  தவிர அடாவடித்தனங்களுக்கும், அட்டுழியங்களுக்கும் அல்ல! @DMKITWing - ShareChat