மாண்புமிகு முதல்வர் திரு @M.K.Stalin அவர்களின் அறிவுறுத்தலின்பேரில், வேப்பனஹள்ளி சட்டமன்றத் தொகுதியில் (பாகம் - 286, 65, 63, 82, 79) “என் வாக்குச்சாவடி – வெற்றி வாக்குச்சாவடி” கூட்டத்தில் கலந்து கொண்டு, வெற்றிக்கான பணியை உறுதிப்படுத்தினோம் 🖤❤️
#திமுக_வெற்றி_வாக்குச்சாவடி #💪தி.மு.க


