ShareChat
click to see wallet page
search
#📗குர்ஆன் பொன்மொழிகள் #☪️இஸ்லாமிய ஸ்டேட்டஸ் #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #ya Allah #யா அல்லாஹ்
📗குர்ஆன் பொன்மொழிகள் - குறைத்து மதிப்பிடாதீர்கள் . 9 மனிதர்களில் யாரையும் தரக்குறைவாக  கருதி விடாதீர்கள் ஏனென்றால் நீங்கள் குறைவாக யாரை மதிப்பிடுகிறீர்களோ அவர்கள் நற்செயல்களும் தூய்மையான எண்ண ماف பரிசுத்த உள்ளமும் கொண்டவர்களாக இருக்கலாம்  அல்லாஹ்வுடைய அடியார்களை  தரக்குறைவாக நினைப்பதும் நடத்துவதும்  நட்டத்தையும் கேவலத்தையும் உருவாக்கும் "நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய உருவத்தையும் தோற்றத்தையும் பார்ப்பதில்லை. மாறாக உங்களுடைய உள்ளத்தையும் உங்களுடைய நற்செயல்களை மட்டுமே அல்லாஹ் பார்க்கிறான்,  என்று ஸல் . நபி அவர்கள் கூறினார்கள் நுபிமொழி: முஸ்லிம் குறைத்து மதிப்பிடாதீர்கள் . 9 மனிதர்களில் யாரையும் தரக்குறைவாக  கருதி விடாதீர்கள் ஏனென்றால் நீங்கள் குறைவாக யாரை மதிப்பிடுகிறீர்களோ அவர்கள் நற்செயல்களும் தூய்மையான எண்ண ماف பரிசுத்த உள்ளமும் கொண்டவர்களாக இருக்கலாம்  அல்லாஹ்வுடைய அடியார்களை  தரக்குறைவாக நினைப்பதும் நடத்துவதும்  நட்டத்தையும் கேவலத்தையும் உருவாக்கும் "நிச்சயமாக அல்லாஹ் உங்களுடைய உருவத்தையும் தோற்றத்தையும் பார்ப்பதில்லை. மாறாக உங்களுடைய உள்ளத்தையும் உங்களுடைய நற்செயல்களை மட்டுமே அல்லாஹ் பார்க்கிறான்,  என்று ஸல் . நபி அவர்கள் கூறினார்கள் நுபிமொழி: முஸ்லிம் - ShareChat