ShareChat
click to see wallet page
search
இந்திய தேசிய காங்கிரஸ் மக்களின் நம்பிக்கை 140 வருட பிராண்ட் காங்கிரஸ் அன்றும், இன்றும் , என்றும் மக்கள் நலனுக்காக பேரியக்கம்... 140 வது ஆண்டு விழாவை முன்னிட்டு காங்கிரஸ் கொடியேற்றம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மனித உரிமை துறை நிர்வாகிகள், காங்கிரஸ் நிர்வாகிகள், காங்கிரஸ் ஆதரவாளர்கள் பொதுமக்கள் கலந்து கொள்ள அன்போடு கேட்டு கொள்கிறோம்... மனித உரிமை துறை மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் காங்கிரஸ் போராளி - #காங்கிரஸ் ##harthras_play_of_congress #politics_with_deadbody காங்கிரஸ் கட்சியின் பிண அரசியல் #😎வரலாற்றில் இன்று📰 #📺வைரல் தகவல்🤩 #😍மனதை தொடும் ஸ்டேட்டஸ்
காங்கிரஸ் - இந்திய தேசியகாங்கிரஸ் துவக்கதினம் வெள்ளையரைவெளியேற்றிய இந்தியதேசியகாங்கிரஸின் 140வது ஆண்டுவிழா 28.12.2025 காலை 10.00 மணியளவில் காங்கிரஸ் கொடியேற்றும் நிகழ்ச்சி! இடம் தியாகிபார்த்தசாரதி இல்லம் எண் 12 7வது தெரு லேக் ஏரியா நுங்கம்பாக்கம் சென்னை- 34. வள்ளுவர் கோட்டம்அருகில் தமிழ்நாடு சுதந்திர போராட்ட வீரர்கள் நலசங்கம் வாரிசுகள் H இந்திய தேசியகாங்கிரஸ் துவக்கதினம் வெள்ளையரைவெளியேற்றிய இந்தியதேசியகாங்கிரஸின் 140வது ஆண்டுவிழா 28.12.2025 காலை 10.00 மணியளவில் காங்கிரஸ் கொடியேற்றும் நிகழ்ச்சி! இடம் தியாகிபார்த்தசாரதி இல்லம் எண் 12 7வது தெரு லேக் ஏரியா நுங்கம்பாக்கம் சென்னை- 34. வள்ளுவர் கோட்டம்அருகில் தமிழ்நாடு சுதந்திர போராட்ட வீரர்கள் நலசங்கம் வாரிசுகள் H - ShareChat