ShareChat
click to see wallet page
search
#😁தமிழின் சிறப்பு #🚨கற்றது அரசியல் ✌️ #💚I Love தமிழ்நாடு #🌱விவசாயம் #🙏நமது கலாச்சாரம்
😁தமிழின் சிறப்பு - ஒடிசாவில் நக்சலைட் ஆதிக்கம் நிறைந்த  பகுதிகள் ஏராளம் என்ற அங்கே தமிழகத்தை சேர்ந்த VK பாண்டியன் ஒரு IAS அதிகாரி அந்த மாநிலத்தில் மிக பெரிய அளவில் தொழில் புரட்சியை உருவாக்கி அந்த மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு  முன்னேற்றினார் இவருக்கு முதல்வர் வாய்ப்பு உருவானது  ஆனால் அங்கே பாஜக கட்சி இனவாதம் பேசி என்று ஒடிசாவை ஒரு தமிழர் கட்டுப்படுத்தலாமா மத்தியில் நஞ்சை விதைத்து VK மக்கள் பாண்டியன் அவர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் வரும் அளவிற்கு மக்களின் உணர்ச்சியை தூண்டியது பாஜக . நல்லது யார் செய்தாலும் செய்யட்டும் ஆட்சி என்ற மன நிலை தான் எல்லாருக்கும் தமிழ்நாட்டில் ப்படி எல்லாம் தமிழர்களை வீழ்த்தி விட்டு தமிழர்கள் மேல் பாசம் இருப்பது போல் பாஜக போடும் வேஷம் பலிக்காது . #VKPandian #bjp #tamilan #TamilNews #tmilnadu THEVARINA சி எய்திகள் 247 ஒடிசாவில் நக்சலைட் ஆதிக்கம் நிறைந்த  பகுதிகள் ஏராளம் என்ற அங்கே தமிழகத்தை சேர்ந்த VK பாண்டியன் ஒரு IAS அதிகாரி அந்த மாநிலத்தில் மிக பெரிய அளவில் தொழில் புரட்சியை உருவாக்கி அந்த மாநிலத்தை வளர்ச்சி பாதைக்கு  முன்னேற்றினார் இவருக்கு முதல்வர் வாய்ப்பு உருவானது  ஆனால் அங்கே பாஜக கட்சி இனவாதம் பேசி என்று ஒடிசாவை ஒரு தமிழர் கட்டுப்படுத்தலாமா மத்தியில் நஞ்சை விதைத்து VK மக்கள் பாண்டியன் அவர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் வரும் அளவிற்கு மக்களின் உணர்ச்சியை தூண்டியது பாஜக . நல்லது யார் செய்தாலும் செய்யட்டும் ஆட்சி என்ற மன நிலை தான் எல்லாருக்கும் தமிழ்நாட்டில் ப்படி எல்லாம் தமிழர்களை வீழ்த்தி விட்டு தமிழர்கள் மேல் பாசம் இருப்பது போல் பாஜக போடும் வேஷம் பலிக்காது . #VKPandian #bjp #tamilan #TamilNews #tmilnadu THEVARINA சி எய்திகள் 247 - ShareChat