ShareChat
click to see wallet page
search
#ஜனவரி 19 ##📰ஜனவரி 19 முக்கிய தகவல் #சிங்கப்பூர் #சிங்கப்பூர் #ஆழ்ந்த இரங்கல்
ஜனவரி 19 - TAMIL SAAGAA 6 60 @ @ சாகாபய் சிங்கையை செதுக்கிய சிற்பிஃ% லியூ தாய் கெர் காலமானார் ! நகர திட்டமிடலின் தந்தை சிங்கப்பூரின் லியூ osi (Liu Thai Ker); என்று போற்றப்படும் பாக்டர் தாய் இன்று தனது 87- வது வயதில் காலமானார் சிங்கப்பூர் தோற்றத்திற்கு இவரே முக்கியக் கொண்டிருக்கும் நவீன காரணியாவார் HDB கழகத்தின் தலைவராக இருந்தபோது சுமார் அரை மில்லியனுக்கும் அதிகமான வீடுகளைக் கட்டி, 20-க்கும் மேற்பட்ட புதிய நகரங்களை உருவாக்கியவர் இவர் பின்னர் நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் (URA) தலைமைத் திட்டமிடல் அதிகாரியாக இருந்து சிங்கப்பூரின் எதிர்கால வளர்ச்சியை வடிவமைத்தார் சிங்கப்பூர் மட்டுமின்றி சீனா உள்ளிட்ட பல நாடுகளின் நகர அமைப்பிலும் இவரது பங்களிப்பு அளப்பரியது. tamilseithi360.com 19 JANUARY 2026 Follow uS TAMIL SAAGAA 6 60 @ @ சாகாபய் சிங்கையை செதுக்கிய சிற்பிஃ% லியூ தாய் கெர் காலமானார் ! நகர திட்டமிடலின் தந்தை சிங்கப்பூரின் லியூ osi (Liu Thai Ker); என்று போற்றப்படும் பாக்டர் தாய் இன்று தனது 87- வது வயதில் காலமானார் சிங்கப்பூர் தோற்றத்திற்கு இவரே முக்கியக் கொண்டிருக்கும் நவீன காரணியாவார் HDB கழகத்தின் தலைவராக இருந்தபோது சுமார் அரை மில்லியனுக்கும் அதிகமான வீடுகளைக் கட்டி, 20-க்கும் மேற்பட்ட புதிய நகரங்களை உருவாக்கியவர் இவர் பின்னர் நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் (URA) தலைமைத் திட்டமிடல் அதிகாரியாக இருந்து சிங்கப்பூரின் எதிர்கால வளர்ச்சியை வடிவமைத்தார் சிங்கப்பூர் மட்டுமின்றி சீனா உள்ளிட்ட பல நாடுகளின் நகர அமைப்பிலும் இவரது பங்களிப்பு அளப்பரியது. tamilseithi360.com 19 JANUARY 2026 Follow uS - ShareChat