ShareChat
click to see wallet page
search
#மார்கழி திருப்பள்ளியெழுச்சி #திருப்பள்ளியெழுச்சி
மார்கழி திருப்பள்ளியெழுச்சி - ஜனவரி 14 திருப்பள்ளியெழுச்சி பாடல் 10 புவனியில் போய் பிறவாமையில் நாள்நாம் போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி சிவன் உய்யக் கொள்கின்றவாறென்று நோக்கி திருப்பெருந்துறையுறைவா ய்திருமாலாம் அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும் நின்னலர்ந்த மெய்க்கருணையும் நீயும் அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்  ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே! @iyarkai123 ஜனவரி 14 திருப்பள்ளியெழுச்சி பாடல் 10 புவனியில் போய் பிறவாமையில் நாள்நாம் போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி சிவன் உய்யக் கொள்கின்றவாறென்று நோக்கி திருப்பெருந்துறையுறைவா ய்திருமாலாம் அவன் விருப்பெய்தவும் மலரவன் ஆசைப்படவும் நின்னலர்ந்த மெய்க்கருணையும் நீயும் அவனியிற் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்  ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே! @iyarkai123 - ShareChat