ShareChat
click to see wallet page
search
#ஆச்சரியம் ஆனால் உண்மை ##📰டிசம்பர் 26 முக்கிய தகவல்📺 #உலக செய்திகள்
ஆச்சரியம் ஆனால் உண்மை - Wayznews கர்ப்பமானது தெரியாமலே குழந்தை பெற்ற பெண்! US-ல் பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்தது, தெரியாமலேயே ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்துள்ளார் லோபஸ் (41) என்பவருக்கு கருப்பையில் கரு வளராமல் கல்லீரல் அருகில் வளர்ந்துள்ளது இதனால், மாதவிடாய் உள்ளிட்ட அனைத்தும் சாதாரணமாக இருந்துள்ளது 30,000 பெண்களில் ஒருவருக்கு இத்தகைய அரிய கருத்தரிப்பு நடைபெறும் 10 லட்சம் பேரில் ஒருவருக்கே கரு முழுவளர்ச்சி அடையும்  என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். Wayznews கர்ப்பமானது தெரியாமலே குழந்தை பெற்ற பெண்! US-ல் பெண் ஒருவர் கர்ப்பமாக இருந்தது, தெரியாமலேயே ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்துள்ளார் லோபஸ் (41) என்பவருக்கு கருப்பையில் கரு வளராமல் கல்லீரல் அருகில் வளர்ந்துள்ளது இதனால், மாதவிடாய் உள்ளிட்ட அனைத்தும் சாதாரணமாக இருந்துள்ளது 30,000 பெண்களில் ஒருவருக்கு இத்தகைய அரிய கருத்தரிப்பு நடைபெறும் 10 லட்சம் பேரில் ஒருவருக்கே கரு முழுவளர்ச்சி அடையும்  என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். - ShareChat