ShareChat
click to see wallet page
search
நாளை ரதசப்தமி... சூரிய பகவான் வழிபாடு மேன்மை தரும். நலம் தரும் ஆன்மீக சொல்லை கேட்போம் #🤔 ஆன்மீக சிந்தனைகள் #🙏ஆன்மீகம் #🙏கோவில் #🙏🏼பக்தி-ஜோதிட மேளா✡️ #⚡ஷேர்சாட் அப்டேட்
🤔 ஆன்மீக சிந்தனைகள் - ரதசப்தமி 2026 ஜனவரி 25 ம்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சூரியஉதயம் ஆகும் நேரத்தில் எருக்க லகளுடன் குளித்து சூரியனுக்குவீட்டில் தேர்க்கோலம் போட்டு சூரியனுக்கு சிவப்பு நிறமலர்கள் சாற்றி நெய்விளக்கு ஏற்றி சர்க்கரைபொங்கல் நிவேதனம் செய்து ஆதித்யஹிருதயம் படித்து சூரியபகவானை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும்மேலும் சூரியபகவானை வணங்கி ஆரோக்கியம் மற்றும் செல்வத்தைப் பெறலாம் ரதசப்தமி 2026 ஜனவரி 25 ம்தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று சூரியஉதயம் ஆகும் நேரத்தில் எருக்க லகளுடன் குளித்து சூரியனுக்குவீட்டில் தேர்க்கோலம் போட்டு சூரியனுக்கு சிவப்பு நிறமலர்கள் சாற்றி நெய்விளக்கு ஏற்றி சர்க்கரைபொங்கல் நிவேதனம் செய்து ஆதித்யஹிருதயம் படித்து சூரியபகவானை வழிபட்டால் தோஷங்கள் நீங்கும்மேலும் சூரியபகவானை வணங்கி ஆரோக்கியம் மற்றும் செல்வத்தைப் பெறலாம் - ShareChat