ShareChat
click to see wallet page
search
🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌 **பிறக்க இருக்கும்* தை... நம் அனைவருக்கும்_** ஆரோக்கியத்... *தை..,* நலத்................... *தை,* வளத்.................. *தை,* சாந்தத்............... *தை,* சமத்துவத்......... *தை,* நட்பில் சுகத்..... *தை,* பந்தத்................. *தை,* பாசத்................... *தை,* நேசத்.................. *தை,* இரக்கத்.............. *தை,* உற்சாகத்........... *தை,* ஊக்கத்............... *தை,* ஏற்றத்................. *தை,* சுபிட்சத்............... *தை,* கொடுத்து... ஆணவத்.... *தை,* கோபத்........ *தை,* குரோதத்..... *தை,* சுயநலத்...... *தை,* பஞ்சத்.......... *தை,* வஞ்சத்......... *தை,* வன்மத்......... *தை,* துரோகத்...... *தை,* அலட்சியத்... *தை,* அகங்காரத்... *தை,* _எடுத்து..._ எல்லோரும் _ இனிமையாய் வாழ... *_ நல்வாழ்த்துக்கள்..._* தைத்திருமகளே வருக!வருக! நிலமகளே வருக!வருக! நிலம், நீர், காற்று, நெருப்பு, வானம் என பஞ்சபூதங்களுக்கும் நன்றி சொல்வோம் பொங்குக‌ பொங்க‌ல்! பொங்குக‌ ம‌கிழ்வென்றும்! த‌ங்குக‌ இன்ப‌ம் நம் வாழ்வினில்!!! ம‌ங்குக‌ தீமைக‌ள்! பொங்குக‌ வ‌ள‌மைக‌ள்! விஞ்சுக‌ ந‌ல‌ங்க‌ள்! மிஞ்சுக‌ ந‌ன்மைக‌ள்! நீங்குக‌ க‌ய‌மை, நில‌வுக‌ வாய்மை! ந‌ல்குக‌ வெற்றி! ந‌லிக‌ தீதென்றும்! நிறைக‌ நிம்ம‌தி! நீடுக‌ ஆயுள்! நில‌மே செழித்து! நீர்வ‌ள‌ம் பெருகுக‌! பழையன கழிதலும் புதியன புகுதலும் நலமேயாம் வாழையடி வாழையாய் வந்த நல்லதோர் முதுமொழியாம் புத்தாடை உடுத்தி புதுப்பானை தன்னில் வண்ணக்கோலமிட்டு புத்தாிசி அதிலிட்டு சர்க்கரை கலந்தது போல் வாழ்வில் இன்பம் சேர்க்க பொங்கும் நேரம்பார்த்து பொங்கலோ பொங்கல் யெனகூவி இயற்கையெனும் இறைவனுக்கு படைத்து தானுண்டு மற்றோருக்கும் உற்றாருக்கும் தரும் பொங்குக பொங்கலே இல்லத்தில் செல்வம் பெருக ஏற்றமுடன் கொண்டாடுவோம் இந்த பொங்கலை மகிழ்ச்சி யுடன். அனைவருக்கும் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!!! வாழ்க!!! வளமுடன்!!! 👐👐👐👐👐👐👐👐👐 #✍️தமிழ் மன்றம்