ShareChat
click to see wallet page
search
#😱10 இராணுவ வீரர்கள் பரிதாப பலி😢 #📺வைரல் தகவல்🤩 ராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது: காஷ்மீரில் வீரர்கள் 10 பேர் உயிரிழப்பு #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
😱10 இராணுவ வீரர்கள் பரிதாப பலி😢 - /0 இராணுவ வீரர்கள் பரிதாப பலி( நாட்டின் குடியரசு தினம் வரும் 26 ந்தேதி கொண்டாடப்பட பகுதியில் ரோந்துப் பணிகள் உள்ள நிலையில் எல்லைப் அதிகரிக்கப்பட்டுள்ளது. Z குறிப்பாக ஜம்மு - காஷ்மீர் எல்லையில் ராணுவ வீரர்கள் கண்காணித்து வருகின்றனர். இரவு பகலாக இந்த நிலையில் டோடா பகுதியில் 17 ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வாகனம் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த கோர விபத்தில் 10 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. /0 இராணுவ வீரர்கள் பரிதாப பலி( நாட்டின் குடியரசு தினம் வரும் 26 ந்தேதி கொண்டாடப்பட பகுதியில் ரோந்துப் பணிகள் உள்ள நிலையில் எல்லைப் அதிகரிக்கப்பட்டுள்ளது. Z குறிப்பாக ஜம்மு - காஷ்மீர் எல்லையில் ராணுவ வீரர்கள் கண்காணித்து வருகின்றனர். இரவு பகலாக இந்த நிலையில் டோடா பகுதியில் 17 ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு சென்ற வாகனம் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த கோர விபத்தில் 10 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 7 பேர் படுகாயமடைந்தனர் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. - ShareChat