ShareChat
click to see wallet page
search
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 #🚨கற்றது அரசியல் ✌️
📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 - இப்பெண்ணோடு சேர்ந்து மரித்துப்போனதுமனித நேயமும் நீதியும்! செய்திகள் FIEPI NEWS UPDATE மணிப்பூரில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டில் நடைபெற்ற வன்முறையின்போது, கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளான 20 வயது இளம்பெண், 3 ஆண்டுகள் உயிருக்கு போராடி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! எம்பெண்ணை கடத்தி கொடூரமாக தாக்கி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை எந்த கைது நடவடிக்கையும் இல்லை CBI விசாரிக்கும் பல என்பது வழக்குகளில் இதுவும் ஒன்று குறிப்பிடத்தக்கது. இப்பெண்ணோடு சேர்ந்து மரித்துப்போனதுமனித நேயமும் நீதியும்! செய்திகள் FIEPI NEWS UPDATE மணிப்பூரில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டில் நடைபெற்ற வன்முறையின்போது, கடத்தப்பட்டு கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளான 20 வயது இளம்பெண், 3 ஆண்டுகள் உயிருக்கு போராடி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு! எம்பெண்ணை கடத்தி கொடூரமாக தாக்கி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் இதுவரை எந்த கைது நடவடிக்கையும் இல்லை CBI விசாரிக்கும் பல என்பது வழக்குகளில் இதுவும் ஒன்று குறிப்பிடத்தக்கது. - ShareChat