ShareChat
click to see wallet page
search
#மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அன்பு அண்ணன் தளபதி அவர்கள்
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அன்பு அண்ணன் தளபதி அவர்கள் - JUST IN செய்திகள்   ஆளூஙர் செயல் வருத்தத்திற்குரியது! ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை  666 என்று பேரறிஞர் அண்ணா கூறியபோதிலும், அதனை முத்தமிழறிஞர் கலைஞர் வழிமொழிந்தபோதிலும் அந்த பதவி இருக்கும்வரை அதற்குரிய மரியாதையை கொடுக்க அவர்கள் முதலமைச்சர்களாக இருந்தபோது தவறியதில்லை அவர்களது வழியை பின்பற்றி நானும், அதிலிருந்து இற்மியளவும் விலகியதில்லை இந்த அரசும் தவறியதில்லை ' என்று கடந்த 2023, ஏப்ரல் 10 அன்று எடுத்துரைத்தேன்  அந்த கொள்கையையொட்டியே ஆளுநர் அவர்கள் உரை நிகழ்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஆணையிட்டேன் ஆனால் நான் ஆளுநரோ ஏற்கனவே நடந்துகொண்டது போலவே இன்றும் நடந்துகொண்டது மிகவும் வருத்தத்திற்குரியது  சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இருந்து உரையாற்றாமல் வெளியேறிய ஆளுநர் ஆர்என்ரவிக்கு முதலமைச்சர் முகஸ்பாலின் கண்டனம்! OXOO: Kalaignar News 20.01.2026 & wwwkalaignarseithigalcom JUST IN செய்திகள்   ஆளூஙர் செயல் வருத்தத்திற்குரியது! ஆட்டுக்குத் தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை  666 என்று பேரறிஞர் அண்ணா கூறியபோதிலும், அதனை முத்தமிழறிஞர் கலைஞர் வழிமொழிந்தபோதிலும் அந்த பதவி இருக்கும்வரை அதற்குரிய மரியாதையை கொடுக்க அவர்கள் முதலமைச்சர்களாக இருந்தபோது தவறியதில்லை அவர்களது வழியை பின்பற்றி நானும், அதிலிருந்து இற்மியளவும் விலகியதில்லை இந்த அரசும் தவறியதில்லை ' என்று கடந்த 2023, ஏப்ரல் 10 அன்று எடுத்துரைத்தேன்  அந்த கொள்கையையொட்டியே ஆளுநர் அவர்கள் உரை நிகழ்த்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஆணையிட்டேன் ஆனால் நான் ஆளுநரோ ஏற்கனவே நடந்துகொண்டது போலவே இன்றும் நடந்துகொண்டது மிகவும் வருத்தத்திற்குரியது  சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இருந்து உரையாற்றாமல் வெளியேறிய ஆளுநர் ஆர்என்ரவிக்கு முதலமைச்சர் முகஸ்பாலின் கண்டனம்! OXOO: Kalaignar News 20.01.2026 & wwwkalaignarseithigalcom - ShareChat