#🧓பிரதமர் மோடி 1. மோடி மிகச்சிறந்த பேச்சாளர் என்று நான் சொல்ல முனையவில்லை. ஆனால் அவரது அமெரிக்க பாராளமன்ற பேச்சை திரும்ப திரும்ப போட்டு கேட்டேன்.
.....
அவருடைய 46 நிமிட பேச்சில் 36 தடவை அமெரிக்க பாராளமன்ற உறுப்பினர்கள் கைதட்டினார்கள். அதிலும் 9 தடவை எழுந்து நின்று கை தட்டினார்கள். முதல் கைதட்டல் அடங்கவே 3 நிமிடம் 40 நொடிகள் ஆயிற்று.
.......
2. மோடி தான் சிறந்த பிரதமர் என்று நான் சொல்ல முனையவில்லை. ஆனால் முதன் முதலாக இந்திய தேசத்தையே அயல்நாட்டினர் மிக மரியாதையுடன் நோக்குவதை பார்கிறேன்.
........
3. மோடி தான் சிறந்த பிரதமர் என்று நான் சொல்ல முனையவில்லை.. ஆனால் அயல்நாட்டில் நடைபெறும் ஒரு கூட்டத்தில் இருபதினாயிரம் இந்தியர்கள் கூடி கைதட்டியதை முதன் முதலாக பார்க்கின்றேன்.
........
4. மோடி தான் சிறந்த பிரதமர் என்று நான் சொல்ல முனையவில்லை.. ஆனால் பாகிஸ்தான் நாடு நாடாக போய் பிச்சை எடுப்பதையும் இந்தியாவை பார்த்து சீனா முழி பிதுங்கி நிற்பதையும் முதன்முதலாக பார்கின்றேன்.
.......
5. மோடி தான் சிறந்த பிரதமர் என்று நான் சொல்ல முனையவில்லை.. ஆனால் அமெரிக்க ஜனாதிபதி தன்னைவிடவும் ஒரு பிரபலமான அரசியல் பிரமுகர் இருக்கிறார் என்று உணர்ந்தததை முதன்முதலாக பார்க்கிறேன்.
........
6. மோடி தான் சிறந்த பிரதமர் என்று நான் சொல்ல முனையவில்லை.. ஆனால் அமெரிக்கா தான் உலக வல்லரசாக தொடர இந்தியாவின் சப்போர்ட் தேவை என உணருவதை நான் முதன்முதலாக பார்க்கின்றேன்.
.....
7. மோடி தான் சிறந்த பிரதமர் என்று நான் சொல்ல முனையவில்லை. ஆனால் உலகில் 80 நாடுகளுக்கும் மேலாக அவரது நிலைப்பாட்டினை பாராட்டுவதை முதன்முதலாக பார்க்கின்றேன்.
.......
8. மோடி தான் சிறந்த பிரதமர் என்று நான் சொல்ல முனையவில்லை. ஆனால் முதன் முதலாக இந்திய தேசம் மிக வலுவான கரங்களில் பாதுகாப்பாக இருப்பதை உணருகின்றேன்.
........
பின்குறிப்பு 1: வாட்சப்பில் பகிரப்பட்ட ஒரு ஆங்கில பகிர்வை தமிழாக்கம் செய்து மேலே பதிவிட்டுள்ளேன்.
......
பின்குறிப்பு 2 : மோடியை பற்றி சில முன்களங்களும் / சில விஸ்காம் வெட்டிகளும் / செலஃப் புரொகிளைம்ட் பொலிடிக்கல் அனலிஸ்ட்டாக உருவெடுத்துள்ள சில செலஃப் அப்பாயிண்ட்டெட் ஃபேஸ்புக் குரூப் அட்மின்களும் / ஃபேஸ்புக் குரூப் மாடுரேட்டர்களும் பெனாத்துவதை பார்த்து நகைத்துக்கொண்டே கடந்து போகின்றேன்.
நன்றி..🙏


