ShareChat
click to see wallet page
search
#திருப்பாவை & திருவெம்பாவை #🙏🪔💮 திருவெம்பாவை💮🪔 🙏 🙏🪔💮திருப்பள்ளி‌ எழுச்சி 💮🪔🙏 ##திருவெம்பாவை🔥# #மாணிக்கவாசகர் அருளிய திருவெம்பாவை 🌙🌙🌙🙏🙏 #thiruvembavai திருவெம்பாவை
திருப்பாவை & திருவெம்பாவை - திருவெம்பாவை பாடல் 1' போன்ற நீண்ட கண்களையுடைய தோழியே! வாள் முதலும் முடிவும் இல்லாத ஒளிவெள்ளமாய்  பிரகாசிக்கும் சிவ பெருமான் குறித்து நாங்கள் நம் பாடுவது உன் காதில் கேட்கவில்லையா? செவிடாகி விட்டாயோ? அந்த மகாதேவனின் சிலம்பணிந்த பாதங்களைச் சரணடைவது குறித்து நாங்கள் பாடியது கேட்டு வீதியில் சென்ற ஒரு பெண் விம்மி விம்மி அழுதாள் பின்னர் தரையில்  விழுந்து புரண்டு மூர்ச்சையானாள் ஆனால் நீ உறங்குகிறாயே! பெண்ணே நீயும் சிவனைப் பாட எழுந்து வருவாயாக! திருவெம்பாவை பாடல் 1' போன்ற நீண்ட கண்களையுடைய தோழியே! வாள் முதலும் முடிவும் இல்லாத ஒளிவெள்ளமாய்  பிரகாசிக்கும் சிவ பெருமான் குறித்து நாங்கள் நம் பாடுவது உன் காதில் கேட்கவில்லையா? செவிடாகி விட்டாயோ? அந்த மகாதேவனின் சிலம்பணிந்த பாதங்களைச் சரணடைவது குறித்து நாங்கள் பாடியது கேட்டு வீதியில் சென்ற ஒரு பெண் விம்மி விம்மி அழுதாள் பின்னர் தரையில்  விழுந்து புரண்டு மூர்ச்சையானாள் ஆனால் நீ உறங்குகிறாயே! பெண்ணே நீயும் சிவனைப் பாட எழுந்து வருவாயாக! - ShareChat