ShareChat
click to see wallet page
search
#பலமே பலவீனம் #பலவீனமே பலம் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #வாழ்க்கை தத்துவம் #🚹உளவியல் சிந்தனை
பலமே பலவீனம் - அறிந்ததும் அறியாததும் ! பிள்ளைகளை இப்படி பழக்குங்க.. இல்லனா பின்னாடி வருத்தப்படுவீங்க. எல்லா வேலைகளையும் பெற்றோர் செய்து கொடுத்தால் குழந்தைகள் உங்களை சார்ந்தே வளர்வார்கள் தன்னாலே சாப்பிடுவது உடை அணிவது  புத்தகம் அடுக்குவது இவையே அவர்களின் தன்னம்பிக்கைக்கு முதல் அடித்தளம் குழந்தை சிரமப்படும்போது உடனே ஓடி  உதவாதீர்கள் "முயற்சி பண்ணு உன்னால் முடியும்" என்றால் குழந்தையின் உள்ளார்ந்த சக்தி வெளியே வரும் சிறு வயதில் தன்னால் செய்வதற்கான பழக்கம் வளர்ந்தால் வளர்ந்ததும் எந்த  வேலையை பார்த்தாலும் பயமிருக்காது. (um೫] பயிற்சி திறமை தன்னம்பிக்கை என்பதே வளர்ச்சி. a பெற்றோர் செய்ய வேண்டியது குழந்தைக்கு பதிலாக வேலை செய்வது அல்ல செய்ப கற்றுக்கொடுப்பது! [ அறிந்ததும் அறியாததும் ! பிள்ளைகளை இப்படி பழக்குங்க.. இல்லனா பின்னாடி வருத்தப்படுவீங்க. எல்லா வேலைகளையும் பெற்றோர் செய்து கொடுத்தால் குழந்தைகள் உங்களை சார்ந்தே வளர்வார்கள் தன்னாலே சாப்பிடுவது உடை அணிவது  புத்தகம் அடுக்குவது இவையே அவர்களின் தன்னம்பிக்கைக்கு முதல் அடித்தளம் குழந்தை சிரமப்படும்போது உடனே ஓடி  உதவாதீர்கள் "முயற்சி பண்ணு உன்னால் முடியும்" என்றால் குழந்தையின் உள்ளார்ந்த சக்தி வெளியே வரும் சிறு வயதில் தன்னால் செய்வதற்கான பழக்கம் வளர்ந்தால் வளர்ந்ததும் எந்த  வேலையை பார்த்தாலும் பயமிருக்காது. (um೫] பயிற்சி திறமை தன்னம்பிக்கை என்பதே வளர்ச்சி. a பெற்றோர் செய்ய வேண்டியது குழந்தைக்கு பதிலாக வேலை செய்வது அல்ல செய்ப கற்றுக்கொடுப்பது! [ - ShareChat