ShareChat
click to see wallet page
search
#தவெக #தவெக கூட்டத்திற்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📢 டிசம்பர் 15 முக்கிய தகவல் 🤗
தவெக - த.வெக கூட்டத்திற்கு Polimer விதிக்கப்பட்ட நிபந்தனைகள் என்ன? டிச18ல் ஈரோட்டில் விஜயின் பிரச்சாரக் கூட்டம் (NH 544) சர்வீஸ் ரோட்டில் இருந்து வபபுறம் சுமார் தூரம் இடைவெளி விட்டு நிகழ்ச்சிக்கான 250 al தடுப்புகள் அமைக்கப்பட உத்தரவு பிரச்சார வாகனத்தில் முக்கிய நபர்கள் மட்டுமே பரப்புரையின் போது இருக்க வேண்டும் பிரச்சார வேனை சுற்றி நான்கு புறமும் வேனுக்கும் பொதுமக்களுக்கும் இடையே சுமார் 50 அடி தூரம்  இடைவெளி இருக்க வேண்டும் நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படும் போதும் வெளியேற்றப்படும் போதும் மக்கள் தள்ளுமுள்ளு இல்லாமல் வரிசையாக மட்டுமே அனுப்பப்படவேண்டும் நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் குடிநீர்வசதி தொண்டர்களுக்கு ஒவ்வொரு BOX லும் செய்து வேண்டும் தரப்பட போதுமான அளவில் மருத்துவ குழுக்களும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஏற்பாடு செய்யவேண்டும் அவசர நிலைகளில் தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட்டத்திற்கு இடையே வர வழி தனி விடப்படவேண்டும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு பொதுமக்கள்  தொண்டர்கள் வெகுநேரத்திற்கு முன்பு வருவதை தவிர்க்க வேண்டும் குழந்தைகள், கர்ப்பிணிகள் முதியவர்கள் வருவதை தவிர்க்க ஊடகங்கள் மூலமாக எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்படவேண்டும் மின்கம்பம் மரங்கள் உயரமான கட்டிடங்கள் விளம்பர பதாகைகள் மீது கட்சி தொண்டர்கள் ஏறி நிற்க காவல்துறை கூடாது 15 DEC 2025  POLIMERNEWS த.வெக கூட்டத்திற்கு Polimer விதிக்கப்பட்ட நிபந்தனைகள் என்ன? டிச18ல் ஈரோட்டில் விஜயின் பிரச்சாரக் கூட்டம் (NH 544) சர்வீஸ் ரோட்டில் இருந்து வபபுறம் சுமார் தூரம் இடைவெளி விட்டு நிகழ்ச்சிக்கான 250 al தடுப்புகள் அமைக்கப்பட உத்தரவு பிரச்சார வாகனத்தில் முக்கிய நபர்கள் மட்டுமே பரப்புரையின் போது இருக்க வேண்டும் பிரச்சார வேனை சுற்றி நான்கு புறமும் வேனுக்கும் பொதுமக்களுக்கும் இடையே சுமார் 50 அடி தூரம்  இடைவெளி இருக்க வேண்டும் நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படும் போதும் வெளியேற்றப்படும் போதும் மக்கள் தள்ளுமுள்ளு இல்லாமல் வரிசையாக மட்டுமே அனுப்பப்படவேண்டும் நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் குடிநீர்வசதி தொண்டர்களுக்கு ஒவ்வொரு BOX லும் செய்து வேண்டும் தரப்பட போதுமான அளவில் மருத்துவ குழுக்களும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஏற்பாடு செய்யவேண்டும் அவசர நிலைகளில் தீயணைப்பு மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட்டத்திற்கு இடையே வர வழி தனி விடப்படவேண்டும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு பொதுமக்கள்  தொண்டர்கள் வெகுநேரத்திற்கு முன்பு வருவதை தவிர்க்க வேண்டும் குழந்தைகள், கர்ப்பிணிகள் முதியவர்கள் வருவதை தவிர்க்க ஊடகங்கள் மூலமாக எச்சரிக்கை அறிவிப்பு செய்யப்படவேண்டும் மின்கம்பம் மரங்கள் உயரமான கட்டிடங்கள் விளம்பர பதாகைகள் மீது கட்சி தொண்டர்கள் ஏறி நிற்க காவல்துறை கூடாது 15 DEC 2025  POLIMERNEWS - ShareChat