ShareChat
click to see wallet page
search
🌟🌟TNTJ 25வது மாநில பொதுக்குழு வில் வாசித்த சில முக்கியமான தாவாக்கல பணிகள்....💫💫 💫🌟💥இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம், கடல் கடந்து பஹரைன் நாட்டில் நடத்தப்பட்ட பொழுது அதை பார்த்து கண்கலங்கி கூறிய அரேபியின் நெகிழ்வான சம்பவம். 🌟💫💥 நம்மை இதுநாள் வரை எதிரியாக பாவித்த பல சுன்னத்தில் ஜமாத் நபர்கள் *தனிநபர் தாவா* களத்தை பார்த்து வியந்து கூறிய நெகிழ்வான சம்பவம். 💫🌟💥 தனிநபர் தாவா செய்யும் பொழுது இந்த தாவாவை பல ஆண்டுகளுக்கு முன்பு எனது மகனுக்கு கிடைத்திருந்தால் எனது மகன் போதை போன்ற சீரழிவு இருந்து தப்பித்திருப்பான் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும் என்று கூறிய தந்தையின் நெகிழ்ச்சியான சம்பவம். 🌟💫💥 ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் மாநில அளவில் தலைமை நடத்தும் பொழுது அதிகமான மக்கள் ஒன்று கூடி இருக்கக்கூடிய அந்த நேரத்தில் எந்த விதமான சங்கடமும் எந்தவிதமான போக்குவரத்து இடையூறும் இல்லாமல் நடைபெற்றதை பாராட்டிய மாநகர காவல்துறை. 💫🌟💥 ஆட்சியாளர்களுடைய மிகவும் கவனத்தைப் பெற்ற புதுச்சேரியில் நடத்தப்பட்ட மாநாடு மிகவும் சிறப்புக்குரியதாக இருந்தது. 🌟💫💥 வளரும் தலைமுறை வழிநடத்த வேண்டும் என்று முன்னெடுக்கப்பட்ட *முன்மாதிரி முஸ்லிம் இளைஞர்கள்* தாவாக்களம் பெற்றோர்கள் மற்றும் அனைத்து சமூக மக்களிடத்தில் கவனத்தை பெற்றது. 💫💥🌟 சிறுபான்மை மக்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட SIR சட்டத்தை சரியான முறையில் கையாண்டு மாநில மாவட்ட கிளை வழிநடத்திய முகாம்கள் மிகவும் வரவேற்பை பெற்றது. அல்ஹம்துலில்லாஹ் #இது தான் இஸ்லாம் " #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் #Islamic post #இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 😍
இது தான்  இஸ்லாம்  " - 00 a { 00 a { - ShareChat