#தன்னம்பிக்கை #தன்னம்பிக்கை வரிகள் #வாழ்க்கை தன்னம்பிக்கை
#தன்னம்பிக்கை வரிகள் #தன்னம்பிக்கை வரிகள்
யாரையும் வெறுக்காதே யாரையும் எதிர்பார்க்காதே யாரையும் அதிகம் நேசிக்காதே எப்போதும் உன்னை நீ ரசித்திடு உனக்கு நீயே ஆறுதல் மனம் தரும் தனிமை இனிமை பழகுங்கள் மனதில் தன்னம்பிக்கை வளர்த்திடு உன்னை மட்டும் நம்பு வாழ்க்கை அழகாகும் வளமாகும் தோழா 👍💪
செ சந்தானகிருஷ்ணன்

