ShareChat
click to see wallet page
search
அதிகாலையிலேயே தமிழகத்தில் பயங்கர விபத்து https://way2.co/MTg2MTkxMTY=_lng2/-1 #📺வைரல் தகவல்🤩 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #😎வரலாற்றில் இன்று📰
📺வைரல் தகவல்🤩 - Wayznews இந்தியாவின் #1 ஷார்ட் நியூஸ் ஆப் டவுன்லோட் MdinhendsWay2News அதிகாலையிலேயே தமிழகத்தில் பயங்கர விபத்து திருச்சி விக்கிரவாண்டி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை அதிவேகமாக சென்ற  பஸ் சங்கராபரணி ஆம்னி ஆற்றுப் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் படுகாயமடைந்த 35-க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் அரசு ஹாஸ்பிடலில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர் சிலரின் உடல்நிலை  மிகவும் மோசமாக இருப்பதாகவும் டிரைவர்  அதிவேகமாக பஸ்ஸை இயக்கியதே விபத்துக்கு காரணம் எனவும் முதற்கட்ட தகவல்  வெளியாகியுள்ளது  07:48 AM20th Dec 2025 ٥٧ 1 ٥ ٤ Wayznews இந்தியாவின் #1 ஷார்ட் நியூஸ் ஆப் டவுன்லோட் MdinhendsWay2News அதிகாலையிலேயே தமிழகத்தில் பயங்கர விபத்து திருச்சி விக்கிரவாண்டி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை அதிவேகமாக சென்ற  பஸ் சங்கராபரணி ஆம்னி ஆற்றுப் பாலத்தில் மோதி விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் படுகாயமடைந்த 35-க்கும் மேற்பட்டோர் விழுப்புரம் அரசு ஹாஸ்பிடலில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர் சிலரின் உடல்நிலை  மிகவும் மோசமாக இருப்பதாகவும் டிரைவர்  அதிவேகமாக பஸ்ஸை இயக்கியதே விபத்துக்கு காரணம் எனவும் முதற்கட்ட தகவல்  வெளியாகியுள்ளது  07:48 AM20th Dec 2025 ٥٧ 1 ٥ ٤ - ShareChat