#📺அரசியல் 360🔴
செய்தி சேகரிக்கச் சென்ற தொலைக்காட்சி செய்தியாளர் திமுக எம்எல்ஏ அனுப்பிய குண்டர்களால் கடத்திச் செல்லப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டு இருக்கிறார்
திமுக எம்எல்ஏ ஏன் இன்னும் கைது செய்யப்படவில்லை..?
தமிழகத்தில் திமுகவினருக்கு அராஜகங்கள் ரவுடித்தனங்கள் செய்ய அதிகாரம் கொடுக்கப்பட்டு இருக்கிறதா?
இப்படி வெறியாட்டம் ஆடியவர்கள் எல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் மக்களால் துரத்தப்பட்டிருக்கிறார்கள்..
நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

