செத்துப்போ என்று யாரையும்
சபிக்காதீர்கள் ...
அவர்கள் செத்துப் போகத் தெரியாமல்
தான் உதறித் தள்ளியும்
உங்கள் கைகளை கெட்டியாக
பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்💚...
விழிகளும் சுமை தான்
மனதுக்கு பிடித்தவர்களை
காண முடியாத போது...
பார்வையும் வலிதான் எனக்கு சொந்தமென நினைத்தவலை, அவளுக்கு சொந்தமானவனனுடன் பார்க்கும் போது 💔❤️🔥...#அவளுக்காக ♥️

