ShareChat
click to see wallet page
search
🪷🪷🪷🪷🪷🥭🦜🪷🪷🪷🪷🪷ஸ்ரீ (969)🚩ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில் 🛕 ஶ்ரீ சக்கரத்தாழ்வார் சன்னதியில் இன்று சனிக்கிழமை மாலை சகஸ்ரதீபம் ஏற்றப்பட்டது இதில் சன்னதியின் சுற்றுப்பிரகாரத்தில் ஸ்ரீ சக்கரம் ,மலர் அலங்காரங்கள் ஆகிய வடிவில் தீப விளக்குகள் ஏற்றப்பட்டது மேலும் சுற்றுப்பிரகாரத்திலும் தீப விளக்குகள் ஏற்றப்பட்டது, பக்தர்கள் பெருவாரியாக கலந்து கொண்டனர் இதற்கான ஏற்பாடுகளை ஶ்ரீரங்கம் திருக்கோவில் மிராசு அர்ச்சகர்கள் நந்து பட்டர் ,தீபு பட்டர் ஆகியோர் செய்திருந்தனர் ஜய்ஸ்ரீ மந்நாராயணாய! 🏹🏹🏹🏹🦅🦅🦅🦅🎠🎠🎠🎠 #நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம்
நம்பெருமாள் ஸ்ரீரங்கம் #அரங்கன் ஸ்ரீரங்கம் - ShareChat