கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் ரூ. 16.88 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள அதிநவீன உறை விந்து வங்கி, கால்நடை மருத்துவமனை, 4 கால்நடை மருந்தகங்கள், 2 கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி நிலையம், இணை இயக்குநர் அலுவலகம், 2 ஒருங்கிணைந்த பண்ணைகள் மற்றும் தெருநாய்களுக்கான சிறப்பு கால்நடை மருத்துவ வளாகம் ஆகிய 12 கட்டடங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. @M.K.Stalin அவர்கள் திறந்து வைத்து, ரூ. 118.42 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 31 ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைகள் மற்றும் நவீன ஒருங்கிணைந்த இறைச்சி உற்பத்தி மற்றும் இறைச்சி பதப்படுத்தும் வளாகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
![🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - ;_2_;5:0 378 க COVEANMENTF Til NALS 0] =0;-- _ ;_2_;5:0 378 க COVEANMENTF Til NALS 0] =0;-- _ - ShareChat 🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - ;_2_;5:0 378 க COVEANMENTF Til NALS 0] =0;-- _ ;_2_;5:0 378 க COVEANMENTF Til NALS 0] =0;-- _ - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_849585_147ac083_1769074847882_sc.jpg?tenant=sc&referrer=pwa-sharechat-service&f=882_sc.jpg)

