ShareChat
click to see wallet page
search
#நல்லதே நடக்கும் 🙏🏻🙏🏻🙏🏻 #🙏ஆன்மீகம் #📸பக்தி படம்
நல்லதே நடக்கும் 🙏🏻🙏🏻🙏🏻 - சபாநாதர் திருவடிகள் போற்றி திருஞானசம்பந்த சுவாமிகள் வேயின் ஆர்பணைத்தோளியொடு ஆடலை வேண்டினாய்விகிர்தா உயிர்கட்கு அமுது ஆயினாய்! இடுகாட்டு எரி ஆடல் அமர்ந்தவனே தீயின் ஆர்கணையால் புரம்மூன்று எய்த செம்மையாய்திகழ்கின்ற சிற்றம்பலம் தொழுது மேயினாய் கழலே எய்துதும் மேல் உலகே. சபாநாதர் திருவடிகள் போற்றி திருஞானசம்பந்த சுவாமிகள் வேயின் ஆர்பணைத்தோளியொடு ஆடலை வேண்டினாய்விகிர்தா உயிர்கட்கு அமுது ஆயினாய்! இடுகாட்டு எரி ஆடல் அமர்ந்தவனே தீயின் ஆர்கணையால் புரம்மூன்று எய்த செம்மையாய்திகழ்கின்ற சிற்றம்பலம் தொழுது மேயினாய் கழலே எய்துதும் மேல் உலகே. - ShareChat