மார்கழி மாதத்தின் மிக முக்கியமான கொண்டாட்ட நாளாகும் ("கூடாரவல்லி").
ஆண்டாள் நாச்சியார் தனது விரதத்தை முடிக்கும் தறுவாயில், கண்ணனிடம் பல பரிசுகளைக் கேட்கிறாள்: * கைகளுக்கு வளை, காதுக்குத் தோடு, காலில் அணியப் பாடகம் மற்றும் உடுத்திக்கொள்ளப் பட்டுப் புத்தாடைகள்!
கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா!
#🙏🏻மார்கழி மாத சிறப்பு #🙏🏻ஆண்டாள் பாடல்கள் #🛕மார்கழி கோவில்கள் தரிசனம்🙏🏻 #📺வைரல் தகவல்🤩 #🎥Trending வீடியோஸ்📺


