ShareChat
click to see wallet page
search
சிறப்புமிக்க தை அமாவாசை திருநாளான இந்நாளில் நாம் முன்னோர்களை நினைத்து விரதம் இருந்து அவர்களை வணங்கி படையலிட்டு பிண்டம் வைத்து புனித ஆற்றங்கரையிலும்,புனித கடற்கரையிலும் வழிபாடு செய்து அவர்கள் ஆசியை பெற வேண்டும்.புனித ஆற்றங்கரையிலும்,புனித கடற்கரையிலும் வழிபாடு செய்ய முடியாதவர்கள் நம் வீட்டில் நம் முன்னேர்களை நினைத்து வணங்கி விரதம் இருந்து அவர்களுக்கு படையலிட்டு வழிபட வேண்டும்.இவ்வாறு நாம் செய்தால் நம் குலதெய்வத்தின் அருளும் நம் முன்னோர்களின் அருளும் நமக்கு கிடைக்கும்.சிறப்புமிக்க இந்நாளில் உலகாளும் இறைவன் சிவகுடும்பத்தினர் அருளும் மற்றும் நம் முன்னோர்களின் அருளும் என் ஷேர்சாட் #💐 தை அமாவாசை 🌑 நண்பர்களான உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கிடைக்க வேண்டும்.மேலும் அவர்களின் அருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உங்களது வாழ்க்கை முழுவதும் தொடர இந்நாளில் என் வாழ்த்துக்கள்.
💐 தை அமாவாசை 🌑 - ShareChat ஜனவரி Mahalakshmil 18 MAQALANSHA GEONS NLS GiB தை இமாவாசை MAHALARSHM @AIONS முன்னோர் படையல் வழிபாடு ஞாயிற்றுக்கிழமை இன்புடன் காலை வணக்கம் ShareChat ஜனவரி Mahalakshmil 18 MAQALANSHA GEONS NLS GiB தை இமாவாசை MAHALARSHM @AIONS முன்னோர் படையல் வழிபாடு ஞாயிற்றுக்கிழமை இன்புடன் காலை வணக்கம் - ShareChat