ShareChat
click to see wallet page
search
#🎥இன்றைய முக்கிய தகவல்🗞️
🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ - JAYA PLUS ஊர்த்தமி Snn தேரோட்டம் கோலாகலம் தஞ்சாவூர் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது; மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் நாகநாதசுவாமி , கிரிகுஜாம்பிகை, பிறையணி அம்மன் ள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர் 13-12-2025 08.55 AM JAYAPLUS JAYA PLUS ஊர்த்தமி Snn தேரோட்டம் கோலாகலம் தஞ்சாவூர் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலில் தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது; மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் நாகநாதசுவாமி , கிரிகுஜாம்பிகை, பிறையணி அம்மன் ள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர் 13-12-2025 08.55 AM JAYAPLUS - ShareChat