
३६ प्रतिक्रिया · १२ कमेंट | அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் வழிகாட்டுதலின்படி புதிதாக பொறுப்பேற்ற திண்டுக்கல் மாநகர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. துரை. மணிகண்டன், மதுரை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. நல்லமணி, மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் உச்சப்பட்டி திரு.உ. உலகநாதன், விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சிவஞானபுரம் திரு. கிருஷ்ணமூர்த்தி, விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. ராஜ்மோகன், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.V. சுப்பிரமணியன், தேனி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.A. கோபிநாத், மதுரை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. நூர் முகமது அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தேன். #AICC #TNCC #TamilNaduCongress #CongressLeaders #NewAppointments #Madurai #Virudhunagar #Dindigul #Theni #INC #ManickamTagore | Manickam Tagore

