வலி தந்த சிலரை மறந்தும்,
குறை சொன்ன சிலரை மன்னித்தும்,
துரோகம் செய்தவரிடம் ஒதுங்கியும்,
காயப்படுத்திய சிலரை கடந்தும் சென்று விடுவோம்!!!
மன நிம்மதியுடன் கூடிய வாழ்க்கை நமக்காக காத்துக் கொண்டிருக்கிறது!!!
இனிய காலை வணக்கம்🌞 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🙏வணக்கம்💐 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌞காலை வணக்கம் தமிழ்நாடு🙏 #🌻🌻காலை வணக்கம்🌻🌻

