எல்லோரும் அவளை
அவள் ஒரு அழுத்தக்காரி என்றும்
திமிர் பிடித்தவள் என்றும்
நெஞ்சு அழுத்தம் கூடியவள் என்றும்...
இன்னும் ஏதேதோ பெயரெல்லாம் அவளுக்கு சொல்கிறார்கள்.....
ஆனால்
நெஞ்சம் நிறைய சோகம் இருந்தாலும்
முகத்தில் புன்னகையை அள்ளி பூசிக்கொண்டு புன்னகைப்பதில் அவளுக்கு நிகர் அவள் தான்.....
யாராலும் படிக்கவே முடியாத tough ஆன syllabus அவள்.....
அவள் விழிகளில் வழியும் நீர் துளிகள் யாவும் அவள் தலையணைக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்......
பார்ப்பவர்களுக்கு அவள் ஒரு அழுத்தக்காரி என்றும், திமிர் பிடித்தவள் என்றும் அவள் ஒரு புரியாத புத்தகம் என்றெல்லாம் தோன்றும் ஆனால் அவளை முழுமையாக படிக்கத் தெரிந்தால் மட்டுமே அவள் படிக்க திகட்டாத ஒரு புத்தகம் என்று தெரியும்......
#📝என் இதய உணர்வுகள்


