*ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் வைபவம்*
————————————————-
*ஶ்ரீமத்யை கோதாயை நம:*
*ஶ்ரீமதே ராமானுஜாய நம:*
ஶ்ரீவில்லிபுத்தூர் திவ்யதேசம் ஶ்ரீஆண்டாள் திருக்கோயிலில் மார்கழி நீராட்ட எண்ணெய்காப்பு உற்சவம் *6ம்* திருநாளை முன்னிட்டு இன்று காலை ஶ்ரீஆண்டாள் தாயார் *வீற்றிருந்த திருக்கோலத்தில்* எண்ணெய்காப்பு மண்டபத்திற்கு தங்க பல்லக்கில் புறப்பாடு.
*ஶ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்*. 🙏
வாட்ஸப் குரூப்பில் இணைய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.
https://chat.whatsapp.com/EFaimkzvXO33CeiARU26Gd #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏கிருஷ்ணா #SRI VENKATESHA #🙏பெருமாள்
*உபன்யாசம் லிங்க் பாசுரத்திற்கு அடுத்து உள்ளது
*
ஸ்ரீ மதே சடகோபாய நம.
ஸ்ரீ மதே ராமாநுஜாய நம
ஸ்ரீ மதே லோக குரவே நமக
ஸ்ரீ மதே வரவர முநயே நம
புதன்கிழமை
14/1/26
மார்கழி-30
அனுஷம்
ஏகாதசி
மார்கழி மாத ஆழ்வார்கள் ஆச்சாரியார்கள் உற்சவங்கள்
திருப்பாவை
ஸ்ரீ ஆண்டாள் தனியன்கள்
ஸ்ரீ ஆண்டாள் தனியன்கள்
பராசர பட்டர் அருளிச்செய்த்து
நீளா துங்க ஸ்தந கிரிதடீ ஸுப்தம் உத்போத்ய க்ருக்ஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி ஸத ஸரஸ் ஸித்தமத்யா பயந்தீ
ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யாபலாத் க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதம் இதம் பூய ஏவாஸ்துபூய:
உய்யக்கொண்டார் அருளிச்செய்த்து
அன்னவயற்புதுவைஆண்டாள் * அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல்பதியம் * - இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை * பூமாலை
சூடிக்கொடுத்தாளைச் சொல்லு
சூடிக்கொடுத்தசுடர்க்கொடியே! * தொல்பாவை
பாடிஅருளவல்லபல்வளையாய்! * நாடி நீ
வேங்கடவற்குகென்னைவிதியென்றவிம்மாற்றம் *
நாம்கடவாவண்ணமேநல்கு.
வங்கக்கடல்கடைந்த மாதவனைக்கேசவனை *
திங்கள்திருமுகத்துச் சேயிழையார்சென்றிறைஞ்சி *
அங்கப்பறைகொண்டவாற்றை * அணிபுதுவைப்
பைங்கமலத்தண்தெரியல் பட்டர்பிரான்கோதை சொன்ன *
சங்கத்தமிழ்மாலை முப்பதும்தப்பாமே *
இங்கிப்பரிசுரைப்பார் ஈரிரண்டுமால்வரைத்தோள் *
செங்கண்திருமுகத்துச் செல்வத்திருமாலால் *
எங்கும்திருவருள்பெற்று இன்புறுவரெம்பாவாய்.
[1/13, 21:45] +1 (408) 508-5838: Srimathe Ramanujaya Nama:
Tomorrow (Jan 14th) at 7:30 AM IST and 8:45 PM PST, in both Sriram Swami's and Satajit Swami's Thiruppavai upanyasams, Swamis are going to deliver Saatrumurai Pasuram. We are going to enjoy listening to Seetha Kalyanam, Sri Ramar Patttabhishekam and the saaram of all 30 pasurams. Hence, kindly join the upanyasams without fail.
ஸ்ரீமதே இராமானுசாய நம:
நாளை (ஜனவரி 14) காலை 7:30 AM IST மற்றும் இரவு 8:45 PM IST மணிக்கு ஸ்ரீராம் ஸ்வாமி மற்றும் சடஜித் ஸ்வாமி சாதித்துவரும் திருப்பாவை உபந்யாசங்களில் சாற்றுமுறை பாசுரம் நடைபெறவிருக்கிறது. சீதா கல்யாணம், ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் மற்றும் திருப்பாவை முப்பது பாசுரங்களின் சாரம் ஆகிவற்றைக் கேட்டு மகிழவிருக்கிறோம். அடியார்கள் அனைவரும் அவசியம் காலக்ஷேபத்தில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
*Youtube link* - https://youtube.com/live/N58aaS3vCXo?feature=share
https://www.youtube.com/live/EXOs2vgzq34?si=S_psn0BiaHGZ7_q7
ஸ்ரீ மதே ராமானுஜாய நம.
மார்கழி மாத ஆழ்வார் ஆச்சாரியர்கள் உற்சவங்கள்
பெரிய நம்பிகள்
ஸ்ரீ ரங்கம்
19/12/25
தொண்டர் அடி பொடியாழ்வார்
மண்டங்குடி
19/12/25
பெரிய நம்பிகள் திருவரசு
தஞ்சாவூர் பசுபதி வரதராஜ பெருமாள் கோயில்
19/12/25
அழகிய மணவாள பெருமாள் நாயனார்
ஸ்ரீ ரங்கம்
25/12/25
பாகவதாள் குடிசையில் சேவாகாலம் ததியாராதனைக்கு வைதிக தளிகைக்கு மகிழ்மாறன் பொன்னடி குழாம்
தேவராஜன் ராமானுஜதாசன்
9042604831
அமிர்தவல்லி ராமானுஜதாஸ்யை
+918122105889
ஸ்ரீ காஞ்சி வரதராஜப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக
ஸ்ரீ ராமானுஜருக்கு அருளிச் செய்த ஆறு வார்த்தைகள்
1. अहमेव परम तत्त्वं ।
நாமே பரம்பொருள்.
2. धर्सनम भेद एव च।
ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு.
3. उपायेती प्रपत्तिस्याद।
என்னைச் சரணடைவதே முக்திக்கு வழி.
4. अंतिम स्मृति वर्जनं।
என்னைச் சரணடைந்தவர்கள் மரணகாலத்தில்
என்னை நினைக்கத் தேவையில்லை
5. देहावसाने मुक्तिस्याद ।
என் அடியார்க்கு சரீரமுடிவில் மோக்ஷம் அளிப்பேன்
6. पूर्णचार्य समाश्रय:
மஹா பூரணாச்சார்யர் பெரிய நம்பியைக் குருவாகக் கொள்க.
கைங்கர்யம் பாகவதாள் சந்ரநாத்.-9789868937


