ShareChat
click to see wallet page
search
#💪Health டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🍃வீட்டு ஆயுர்வேத குறிப்புகள் #🌱 இயற்கை மருத்துவம் #🏋🏼‍♂️ஆரோக்கியம்
💪Health டிப்ஸ் - சப்போட்டா பழத்தின் நன்மைகள் தெரியுமா? இயற்கையாகவே இனிப்புமிக்க பழங்களில் ஒன்று சப்போட்டா நார்ச்சத்து வைட்டமின்கள்  பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கால்சியம் என கொண்ட இதில் பல நன்மைகள் உள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர் குறிப்பாக *செரிமானத்திற்கு உதவுகிறது *உட டி ஆற்றலை வழங்கும் * பார்வை மற்றும் சருமத்தை மேம்படுத்துகிறது * எலும்புகள் வலுவாகும் *இரைப்பை, குடலுக்கு நல்லது *ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் *நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது சப்போட்டா பழத்தின் நன்மைகள் தெரியுமா? இயற்கையாகவே இனிப்புமிக்க பழங்களில் ஒன்று சப்போட்டா நார்ச்சத்து வைட்டமின்கள்  பல்வேறு ஊட்டச்சத்துக்கள் கால்சியம் என கொண்ட இதில் பல நன்மைகள் உள்ளதாக டாக்டர்கள் கூறுகின்றனர் குறிப்பாக *செரிமானத்திற்கு உதவுகிறது *உட டி ஆற்றலை வழங்கும் * பார்வை மற்றும் சருமத்தை மேம்படுத்துகிறது * எலும்புகள் வலுவாகும் *இரைப்பை, குடலுக்கு நல்லது *ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் *நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது - ShareChat