ShareChat
click to see wallet page
search
*╔┈┈┅◉★◆☆•𓃠︎•☆◆★◉┅┈┈╗*   *🌴🌹🌴🙏🔔 ௐ 🔔🙏🌴🌹🌴* *ஶ்ரீ பாகம்பிரியாள் அம்மன்* *🌴🪷தாயே 🐍 போற்றி🪷🌴* *🌻🤘❀••┈┈•🛕•┈┈••❀🤘🌻* *_꧁‌. 🌈 கார்த்திகை: 𝟮𝟳 🇮🇳꧂_*      *_🌼 சனிக்கிழமை_ 🦜*             *_📆 𝟭𝟯•𝟭𝟮•𝟮𝟬𝟮𝟱 🦚_*         *_🔎  ராசி- பலன்கள்  🔍_* *╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝* *_🔯 மேஷம் -ராசி: 🐐_* மனதில் புதிய எண்ணங்கள் பிறக்கும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். கடன் தொல்லை ஓரளவு குறையும். நண்பர்கள் பற்றிய புரிதல் மேம்படும். எதிர்பாராத சில வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். வியாபார அணுகுமுறைகளில் சில மாற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் மேன்மை ஏற்படும். நன்மை நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 7 💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள் நிறம். ⭐️அஸ்வினி : சிந்தித்து செயல்படவும். ⭐️பரணி : புரிதல் மேம்படும். ⭐️கிருத்திகை : மேன்மையான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♉ ரிஷபம் - ராசி: 🐂_* ஆன்மீக பணிகளில் தெளிவுகள் ஏற்படும். கலைத்துறையில் செல்வாக்கு மேம்படும். சேமிப்பு சார்ந்த எண்ணம் மேலோங்கும். சமூக பணிகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். உடன் பிறப்புகள் சாதகமாக இருப்பார்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்களின் உதவி கிடைக்கும். உத்தியோக பணிகளில் கவனத்துடன் செயல்படவும். பொறுமை நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம். ⭐️கிருத்திகை : தெளிவுகள் ஏற்படும். ⭐️ரோகிணி : சாதகமான நாள். ⭐️மிருகசீரிஷம் : கவனம் வேண்டும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_* பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். சிந்தனைப் போக்கில் தெளிவுகள் உண்டாகும். கல்விப் பணிகளில் மேன்மை உண்டாகும். கோப உணர்ச்சிகளை குறைத்துக்கொள்ளவும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். புது வேலை கிடைக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். அசதி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 2 💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம். ⭐️மிருகசீரிஷம் : அனுபவம் ஏற்படும். ⭐️திருவாதிரை : மேன்மையான நாள். ⭐️புனர்பூசம் : ஆதாயகரமான நாள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♋ கடகம் - ராசி: 🦀_* எதிலும் ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வரவுகள் தேவைக்கு இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். சகோதர வழியில் அனுகூலங்கள் உண்டாகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். இன்பம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம். ⭐️புனர்பூசம் : ஆதரவுகள் கிடைக்கும். ⭐️பூசம் : அனுகூலம் உண்டாகும். ⭐️ஆயில்யம் : தேவைகள் பூர்த்தியாகும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♌ சிம்மம் - ராசி: 🦁_* குடும்பத்தை பற்றிய எண்ணம் மேம்படும். உறவினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாகன பயணத்தில் நிதானம் வேண்டும். வெளிவட்டார தொடர்புகள் அதிகரிக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் திறமைகள் வெளிப்படும். பயணம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம். ⭐️மகம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ⭐️பூரம் : தொடர்புகள் அதிகரிக்கும். ⭐️உத்திரம் : திறமைகள் வெளிப்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♍ கன்னி - ராசி: 👩_* நினைத்த சில பணிகளில் அலைச்சல் உண்டாகும். உறவுகள் வழியில் விட்டுக் கொடுத்துச் செல்லவும். சிறு தொழில் தொடர்பான உதவிகள் கிடைக்கும். விவசாய பணிகளில் பொறுமை வேண்டும். திடிர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். விவேகமான செயல்பாடுகள் உங்கள் மீதான நன்மதிப்பை ஏற்படுத்தும். ஆக்கப்பூர்வமான நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 2 💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம். ⭐️உத்திரம் : அலைச்சல் உண்டாகும். ⭐️அஸ்தம் : உதவிகள் கிடைக்கும். ⭐️சித்திரை : மதிப்புகள் மேம்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♎ துலாம் - ராசி: ⚖_* தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும். தாயின் எண்ணிங்களை நிறைவேற்றுவீர்கள். தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கான சூழல் ஏற்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் நீங்கும். ரகசியமான சில முதலீடுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத செலவுகளால் சஞ்சலம் ஏற்படக்கூடும். சோர்வு விலகும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு நிறம். ⭐️சித்திரை : செலவுகள் ஏற்படும். ⭐️சுவாதி : குழப்பம் நீங்கும். ⭐️விசாகம் : சஞ்சலம் ஏற்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♏ விருச்சிகம் - ராசி: 🦂_* குடும்பத்தில் சிக்கனத்தை கடைப்பிடிக்கவும். படிப்பில் ஆர்வம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சகோதரர்கள் பக்கபலமாக செயல்படுவார்கள். சுபமுயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் நிலுவையில் இருந்த பணிகளை முடிப்பீர்கள். புதிய முயற்சிக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். யோகம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 2 💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம். ⭐️விசாகம் : ஆர்வம் உண்டாகும். ⭐️அனுஷம் : முயற்சிகள் பலிதமாகும். ⭐️கேட்டை : ஒத்துழைப்பு அதிகரிக்கும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♐ தனுசு - ராசி:  🏹_* எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உங்கள் மீதான நம்பிக்கை மேம்படும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். சிந்தனை திறனில் சில மாற்றம் ஏற்படும். அலுவலகத்தில் சில நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மறதி நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 5 💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம். ⭐மூலம் : நம்பிக்கை மேம்படும். ⭐பூராடம் : மாற்றம் ஏற்படும். ⭐உத்திராடம் : திறமைகள் வெளிப்படும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♑ மகரம் - ராசி: 🦌_* நெருக்கமானவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் ஏற்படும். திட்டவட்டமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். உத்தியோகத்தில் ஆதரவான சூழல் நிலவும். விலகி சென்றவர்கள் பற்றிய எண்ணம் மேம்படும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்ப நலனில் அக்கறை செலுத்தவும். சினம் மறையும் நாள். 💠அதிர்ஷ்ட திசை : வடக்கு 💠அதிர்ஷ்ட எண் : 3 💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம். ⭐உத்திராடம் : மதிப்புகள் ஏற்படும். ⭐திருவோணம் : ஆதரவான நாள். ⭐அவிட்டம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♒ கும்பம் - ராசி: 🍯_* வேகத்தை விட விவேகத்தை கையாளுவது நல்லது. நினைத்து ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் அமையும். வரவைவிடச் செலவுகள் மேம்படும். உழைப்புக்குண்டான பலன் கால தாமதமாகும். வியாபாரத்தில் சகிப்புத்தன்மையுடன் செயல்படவும். உத்தியோகத்தில் சிறுசிறு இடர்பாடுகள் ஏற்பட்டு நீங்கும். வாகன பயணத்தில் கவனம் வேண்டும். நிதானம் வேண்டிய நாள். 💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 1 💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம். ⭐அவிட்டம் : விவேகம் வேண்டும். ⭐சதயம் : செலவுகள் மேம்படும். ⭐பூரட்டாதி : கவனம் வேண்டும். *◄•━━━━━━━━━━━━━━•►* *_♓ மீனம் - ராசி: 🐟_* குடும்பத்தில் சாதகமாக சூழல் ஏற்படும். வியாபாரத்தில் நட்பு வட்டம் விரிவடையும். நண்பர்கள் ஆதரவுடன் சில செயல்களை முடிப்பீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வரவுகள் மேம்படும். மேலதிகாரி ஆதரவாக செயல்படுவார்கள். இரக்கம் நிறைந்த நாள். 💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 💠அதிர்ஷ்ட எண் : 9 💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு நிறம். ⭐பூரட்டாதி : சாதகமான நாள். ⭐உத்திரட்டாதி : அறிமுகம் கிடைக்கும். ⭐ரேவதி : ஆதரவான நாள். *┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈* #✡️ராசிபலன் #✨தினசரி ராசிபலன்✡️ #👉🏼இன்றைய ராசிபலன்✡️
✡️ராசிபலன் - ஸ்ரீபாகம்பிரியாள் பலன்கள் 1312.2025 அம்மன் வாட்சப் ராசி டெலிகிராம் குழுமம் 9677343536 மகிழ்ச்சி தரும் நாள் வாழ்க்கைத்துணை  புதிய ஆடை ஆபரணங்கனள வாங்கும் யோகம் மேஷம் துலாம்  ர்கள் உங்கள்முயற்சிக்குஆதரவுதருவார்ஹவுகளிடம் 6001 L7 வருகபால Tou. சவி எதிர்பார்த்த உதவி கிடைக்கும் சிலருக்கு  கலகலப்பான சூழ்நிலை ஏற்படும் ஆனால் புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு நல்லது ஆல்திபஸட் ரிலாக்ஸ்ப்ளஸ்  விருச்சிகம் ரிஷபம் பொறுமையுடன் செயலபடவேண்டிய நாள எதிர்ஷ்பகரமான நாள் . புதிய முயற்சிகள் எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கவும் சாதகமாசு முடிபும் எதிர்பாராத பணவரவுக்கு குடும்பத்தில் உள்ளவர்சுளின் நேரிடும் கோதர வகைபில் சலவுகள்  2601 0 ஏற்படக்கூடும் பேசும்போதுபொறுமைஅவசியம் டேக் தேவைகளுக்காக பாடுபடவேண்டி நெக்கும் கர் பொறுமையேபெருமை  மிதுனம் தொட்ட காரிபங்கள் புதிய முபற்சிசளைத் நாள் , உற்சாகமான நாள் அனுசாலமான தசு தவிர்க்கவும் . பிள்ளைசள் கேட்டதை வாங்கித் வெற்றிகரமாக குடும்பத்தினர் உங்கள் (aullin. தருவீர்கள் ஒணவு விஷயத்தில் கவனம் தேனவை. ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள் வியா பாரி ளிடம்  ಹ ಹ ಣn ' வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே நடந்தகொள்ளவம் என்ஜாப்திரே இருக்கும் என்ஜாப்திடே உற்சாகமான நாள்  குடும்பத்தில் உங்கள் மகரம் மகிழ்ச்சியான நாள் அரசாங்கக் காரியங்கள் கடகம்  ஆலோசலனக்குமுக்கியத்துவம்கிடைக்கும் அனுகலவபாகும் புதிய முயற்சிகள் சாதகமாக  பிற்பகலுக்கு மேல் பிள்ளகளால் பெருமை முடிபும் வாழ்க்கைத்துணைவழி உறவுகளால்  ஆதாயம் உண்பாகும் விற்பனை வழக்கம்போலவே  உண்பாகும் முடிவுகள் எடுப்பதில் அவசரம் மருக்கும் கூல்டே வேண்பாம் கூல்டே சிம்மம் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்  கும்பம்  வாக்குவாதம் செய்வதைத் உடல் চামা அனுசாலமா ஆரோக்கியத்தில் கவனம் தேவை உறவினர்கள் தவிர்க்கவும் உறவினர்களால் சில சங்கடங்கள் சதவி கேட்டு வருவார்கள் வியாபாரத்தில் லாபம் ஏற்படும் பொறுமையாக பெருப்பது வசியம்  கூடுதலாகக் கிடைக்கும் திபர் பசலவுகளும் உல்நலனில் கவனம் தேவை சவாலே சமாளி ஏற்படும் பீஅலெர்ட்  புதியமுயற்சிகளைத்தவிர்க்கவும் வழக்கமான தன்னம்பிக்கையும் தரிபமூம் அதிகரிக்கும்  கன்னி மீனம் முச்கிய முடவு எடுப்பதறகு 2கந்த கணவன் - பணிகளிலும்கூடுதல்கவனம்தேவைபேசும்போது  நாள  மனனவிக்கிடையே அற்றியோன்பம் அதிகரிக்கும் ` பொறுமை அவசியம் பயணம் மேற்கொள்வதத் பணத்தால் ஆதாயம்ஒண்பாகும்  ennirf தவிர்க்கவும் வியாபாரத்தில்லாபம்கிடைக்கும் பE Bேர் பாகம்பிரியாள் அம்மன் வாட்சப் குழுமம் ID ஸ்ரீபாகம்பிரியாள் பலன்கள் 1312.2025 அம்மன் வாட்சப் ராசி டெலிகிராம் குழுமம் 9677343536 மகிழ்ச்சி தரும் நாள் வாழ்க்கைத்துணை  புதிய ஆடை ஆபரணங்கனள வாங்கும் யோகம் மேஷம் துலாம்  ர்கள் உங்கள்முயற்சிக்குஆதரவுதருவார்ஹவுகளிடம் 6001 L7 வருகபால Tou. சவி எதிர்பார்த்த உதவி கிடைக்கும் சிலருக்கு  கலகலப்பான சூழ்நிலை ஏற்படும் ஆனால் புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் தொடங்குவது எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு நல்லது ஆல்திபஸட் ரிலாக்ஸ்ப்ளஸ்  விருச்சிகம் ரிஷபம் பொறுமையுடன் செயலபடவேண்டிய நாள எதிர்ஷ்பகரமான நாள் . புதிய முயற்சிகள் எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்கவும் சாதகமாசு முடிபும் எதிர்பாராத பணவரவுக்கு குடும்பத்தில் உள்ளவர்சுளின் நேரிடும் கோதர வகைபில் சலவுகள்  2601 0 ஏற்படக்கூடும் பேசும்போதுபொறுமைஅவசியம் டேக் தேவைகளுக்காக பாடுபடவேண்டி நெக்கும் கர் பொறுமையேபெருமை  மிதுனம் தொட்ட காரிபங்கள் புதிய முபற்சிசளைத் நாள் , உற்சாகமான நாள் அனுசாலமான தசு தவிர்க்கவும் . பிள்ளைசள் கேட்டதை வாங்கித் வெற்றிகரமாக குடும்பத்தினர் உங்கள் (aullin. தருவீர்கள் ஒணவு விஷயத்தில் கவனம் தேனவை. ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள் வியா பாரி ளிடம்  ಹ ಹ ಣn ' வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே நடந்தகொள்ளவம் என்ஜாப்திரே இருக்கும் என்ஜாப்திடே உற்சாகமான நாள்  குடும்பத்தில் உங்கள் மகரம் மகிழ்ச்சியான நாள் அரசாங்கக் காரியங்கள் கடகம்  ஆலோசலனக்குமுக்கியத்துவம்கிடைக்கும் அனுகலவபாகும் புதிய முயற்சிகள் சாதகமாக  பிற்பகலுக்கு மேல் பிள்ளகளால் பெருமை முடிபும் வாழ்க்கைத்துணைவழி உறவுகளால்  ஆதாயம் உண்பாகும் விற்பனை வழக்கம்போலவே  உண்பாகும் முடிவுகள் எடுப்பதில் அவசரம் மருக்கும் கூல்டே வேண்பாம் கூல்டே சிம்மம் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்  கும்பம்  வாக்குவாதம் செய்வதைத் உடல் চামা அனுசாலமா ஆரோக்கியத்தில் கவனம் தேவை உறவினர்கள் தவிர்க்கவும் உறவினர்களால் சில சங்கடங்கள் சதவி கேட்டு வருவார்கள் வியாபாரத்தில் லாபம் ஏற்படும் பொறுமையாக பெருப்பது வசியம்  கூடுதலாகக் கிடைக்கும் திபர் பசலவுகளும் உல்நலனில் கவனம் தேவை சவாலே சமாளி ஏற்படும் பீஅலெர்ட்  புதியமுயற்சிகளைத்தவிர்க்கவும் வழக்கமான தன்னம்பிக்கையும் தரிபமூம் அதிகரிக்கும்  கன்னி மீனம் முச்கிய முடவு எடுப்பதறகு 2கந்த கணவன் - பணிகளிலும்கூடுதல்கவனம்தேவைபேசும்போது  நாள  மனனவிக்கிடையே அற்றியோன்பம் அதிகரிக்கும் ` பொறுமை அவசியம் பயணம் மேற்கொள்வதத் பணத்தால் ஆதாயம்ஒண்பாகும்  ennirf தவிர்க்கவும் வியாபாரத்தில்லாபம்கிடைக்கும் பE Bேர் பாகம்பிரியாள் அம்மன் வாட்சப் குழுமம் ID - ShareChat