ShareChat
click to see wallet page
search
#🤲இஸ்லாமிய துஆ #🚹உளவியல் சிந்தனை #🤲துஆக்கள்🕋 #அல்லாஹ்
🤲இஸ்லாமிய துஆ - அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்) கண்ணியமிக்க பெற்றோர்களே! பள்ளிக்கூடங்களில் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது ஆகவே தங்கள் பிள்ளைகளை ஒவ்வொரு தொழுகைக்கும் தவறாமல் அனுப்பி வையுங்கள் தொழுகையில்தான் வெற்றி இருக்கிறது  தொழுகை ஒவ்வொரு மனிதனுக்கும் கடமை. அல்லாஹ் கூறுகிறான் நிச்சயமாக தொழுகை ஒவ்வொரு முஃமின் மீதும் நேரம் குறிப்பிடப்பட்ட கடமையாகும்அல்குர்ஆன் ) நபியவர்கள் கூறினார்கள்  அடைந்துவிட்டால்  உங்கள் பிள்ளைகள் 7 வயதை தொழும்படி கட்டளையிடுங்கள் ! 10 வயதாகியும் தொழாவிட்டால் அடித்து தொழவையுங்கள் ! ஹதீஸ்) ஆகவே தயவுசெய்து பாங்கு சொன்னவுடன் தங்கள் பிள்ளையை பள்ளிக்கு அனுப்பி வைத்து நீங்களும் நன்மையை பெற்றுக் கொள்ளுங்கள் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்) கண்ணியமிக்க பெற்றோர்களே! பள்ளிக்கூடங்களில் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது ஆகவே தங்கள் பிள்ளைகளை ஒவ்வொரு தொழுகைக்கும் தவறாமல் அனுப்பி வையுங்கள் தொழுகையில்தான் வெற்றி இருக்கிறது  தொழுகை ஒவ்வொரு மனிதனுக்கும் கடமை. அல்லாஹ் கூறுகிறான் நிச்சயமாக தொழுகை ஒவ்வொரு முஃமின் மீதும் நேரம் குறிப்பிடப்பட்ட கடமையாகும்அல்குர்ஆன் ) நபியவர்கள் கூறினார்கள்  அடைந்துவிட்டால்  உங்கள் பிள்ளைகள் 7 வயதை தொழும்படி கட்டளையிடுங்கள் ! 10 வயதாகியும் தொழாவிட்டால் அடித்து தொழவையுங்கள் ! ஹதீஸ்) ஆகவே தயவுசெய்து பாங்கு சொன்னவுடன் தங்கள் பிள்ளையை பள்ளிக்கு அனுப்பி வைத்து நீங்களும் நன்மையை பெற்றுக் கொள்ளுங்கள் - ShareChat