ShareChat
click to see wallet page
search
#📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺அரசியல் 360🔴 #🙋‍♂️தமிழக வெற்றி கழகம் ராயப்பேட்டையில் தவெக பிரம்மாண்ட பிரச்சார தொடக்கம் தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளை உள்ளடக்கிய பிரச்சாரக் கூட்டங்களை நடத்த தவெக தலைமை முடிவு செய்துள்ளது. இதன் தொடக்கமாக, சென்னை ராயப்பேட்டையில் நாளை மாலை பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு பொதுச்செயலாளர் என். ஆனந்த் தலைமை தாங்குகிறார். முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் முன்னிலையில் நடைபெறும் இந்தக் கூட்டம், தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 - JIKUNA TVK Launches NEWS Statewide Campaign from Royapettahl In the presence ofl Sengottaiyan former minister KA: Chaired by TVK General SecretaryN Anand @jikunanews JIKUNA TVK Launches NEWS Statewide Campaign from Royapettahl In the presence ofl Sengottaiyan former minister KA: Chaired by TVK General SecretaryN Anand @jikunanews - ShareChat