எகிறி குதித்தேன் வானம் இடித்தது…
பாதங்கள் இரண்டும் பறவையானது…
விரல்களின் காம்பில் பூக்கள் முளைத்தது…
புருவங்கள் இறங்கி மீசையானது அலே அலே அலே அலே…
அலே அலே அலே அலே அலே அலே…
அலே அலே அலே அலே…
அலே அலே அலே அலே அலே அலே… ஹே… ஆனந்த தண்ணீர்…
மொண்டு குளித்தேன்… #ஷேர்