ShareChat
click to see wallet page
search
#✝️இயேசுவே ஜீவன் #✝பிரார்த்தனை
✝️இயேசுவே ஜீவன் - யாத்திராகமம் 34:10 அதற்கு அவர்: இதோ நான் ஒரு உடன்படிக்கை பண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத ஜனங்கள் எல்லாருக்கு அதிசயங்களை உன் முன்பாகவும் செய்வேன்; உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்; உன்னோடேகூட ருந்து நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும் உபாகமம் 4:2 நான் உங்களுக்குக் கற்பிக்கும் உங்கள் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை நீங்கள் கைக்கொள்ளு ம்படிர நான் உங்களுக்குக் கற்பிக்கிற வசனத்தோடே நீங்கள் ஒன்றும் கூட்டவும் வேண்டாம் அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம் யாத்திராகமம் 34:10 அதற்கு அவர்: இதோ நான் ஒரு உடன்படிக்கை பண்ணுகிறேன்; பூமியெங்கும் எந்த ஜாதிகளிடத்திலும் செய்யப்படாத ஜனங்கள் எல்லாருக்கு அதிசயங்களை உன் முன்பாகவும் செய்வேன்; உன்னோடேகூட இருக்கிற ஜனங்கள் எல்லாரும் கர்த்தருடைய செய்கையைக் காண்பார்கள்; உன்னோடேகூட ருந்து நான் செய்யும் காரியம் பயங்கரமாயிருக்கும் உபாகமம் 4:2 நான் உங்களுக்குக் கற்பிக்கும் உங்கள் தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளை நீங்கள் கைக்கொள்ளு ம்படிர நான் உங்களுக்குக் கற்பிக்கிற வசனத்தோடே நீங்கள் ஒன்றும் கூட்டவும் வேண்டாம் அதில் ஒன்றும் குறைக்கவும் வேண்டாம் - ShareChat