*🌳இன்று 19.12.2025* 🌴மரம் நடுதல் மற்றும்🌳 *மாணவிகளுக்கு மரம் வளர்த்தால் விழிப்புணர்வு நிகழ்வு*..🌳
💐தி.மலை மாவட்டம் _ஆரணி_அரசு_ _மகளிர்_ _மேல்நிலைப்பள்ளி_
_வளாகத்தில்_🌳 முள்ளிப்பட்டு சமூக ஆர்வலர் ஏ.பெருமாள்DME & S.U.வனம் M.I. அகர சிலம்பம் டிரஸ்ட் மாஸ்டர் தனகோட்டி & ஜானகிராமன் & சத்யமூர்த்தி அனைவரும் இணைந்து..🌴💐
*சிறப்பு அழைப்பாளராக ஆரணி வட்டாட்சியர் திரு.செந்தில்குமார் ஐயா & பள்ளி தலைமையாசிரியர் திருமதி. தாமரைச்செல்வி இவரின் தலைமையில்* 30🌴 மரக்கன்றுகளை பூமி தாய் மடியில் நடப்பட்டது. 🌴 இதில் ஆசிரியர்கள் & பள்ளி மாணவிகளும் ஆர்வமுடன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்...☘️🌴 ஒத்துழைப்பு தந்த அவருக்கு நன்றி உறவுகளே..🙏
*மரங்கள் தான் நம் சுவாசம்..*🌳🌴 #📠இன்றைய தகவல்📃


