ShareChat
click to see wallet page
search
#பலமே பலவீனம் #பலவீனமே பலம் #🚹உளவியல் சிந்தனை #வாழ்க்கை தத்துவம் #மன உறுதி
பலமே பலவீனம் - சார்லி சாப்ளின் ஒருமுறை பலரும் நிறைந்த சபையில் ஒரு ஜோக் சொன்னார் அதிர்ந்தது சபையே சிரிப்பாய் கொஞ்சநேரம் கழித்து அதே ஜோக்கை மறுபடியும் கூறினார் பாதிப்பேர் மட்டுமே சிரித்தனர் அதே போல் சிறிது நேரம் கழித்து அதே ஜோக்கை மறுபடியும் கூற அங்கொன்றும் ங்கொன்றும் மட் டமே சிரித்தனர் நான்காம் முறை கூற சபையில் நிசப்தம் நிலவியது! அப்போது சார்லி சாப்ளின் கேட்டாராம் ஒரேஜோக்கிற்கு மறுபடியும் மறுபடியும் சிரிக்காத நாம் ஏன் ஒரே கவலையை நினைத்து மறுபடி மறுபடி அழுகிறோம் என்று! சார்லி சாப்ளின் ஒருமுறை பலரும் நிறைந்த சபையில் ஒரு ஜோக் சொன்னார் அதிர்ந்தது சபையே சிரிப்பாய் கொஞ்சநேரம் கழித்து அதே ஜோக்கை மறுபடியும் கூறினார் பாதிப்பேர் மட்டுமே சிரித்தனர் அதே போல் சிறிது நேரம் கழித்து அதே ஜோக்கை மறுபடியும் கூற அங்கொன்றும் ங்கொன்றும் மட் டமே சிரித்தனர் நான்காம் முறை கூற சபையில் நிசப்தம் நிலவியது! அப்போது சார்லி சாப்ளின் கேட்டாராம் ஒரேஜோக்கிற்கு மறுபடியும் மறுபடியும் சிரிக்காத நாம் ஏன் ஒரே கவலையை நினைத்து மறுபடி மறுபடி அழுகிறோம் என்று! - ShareChat